Featured Post
Sourashtra Online Contest (10-07-2020 to 19-07-2020) question and answer
- Get link
- X
- Other Apps
1. lOsum shEtte muugu naav kaayo ? Ans : Gaay
2.
lOsum shEtte
poLLaanaav kaayo ? Ans: imbuLo
3.
lOsum shEtte
pakShi naav kaayo ? Ans : ulu/ghuuko
4.
lOsum shEttenu
kOn ? Ans: L.K.Thulasiraman
5.
Sourashtra
vachana Ramayanam likkiriyo kOn? Ans : Ramarai
6.
Sourashtra Thirukkural
likkiriyo kOn ? Ans : Sangu ram
7.
Sourashtra jeeva
sabdha kosham likkiriyo kOn ? Ans : Damodharan Thirukkondaa
8.
Sourashtra
aksharum kolle orum pustav bharaaT aveyo ? Ans : 1879
9.
"Hand"
menat kaayo ? Ans : Haat
10.
"Elephant"
menat kaayo ? Ans : Haistu / aistu
11.
Mobile and
Computer m Sourashtra Script Type keraay yaa ? Ans : Keraay
12.
Pandavun khetho
pustav likkiriyo kOn ? Ans : Kasin Anandam
13.
lOsum shEtte
muugu naav kaayo ? Ans : Simho
14.
baak bhai toko
kaay hOy ? Ans : kako/ nhannavo
15.
surit nikili
avariyo dikku kOne ? Ans : Kaunas
16.
thore maatru
bhasho kOne ? Ans : Sourashtra
17.
shasho menat
kaayo ? Ans : Rabet
18.
elle abhyaasuk
thumi dEriya ghenam ? Ans : 100%
19.
lOsum shEtte
muugu naav kaayo ? Ans : bhallu
20.
lOsum shEtte
muugu naav kaayo ? Ans : muyi,bholi,lolpaTe
21.
lOsum shEtte
muugu naav sango? Ans : nakkur
22.
நம் ஸௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள் கணினியிலும் கைப்பேசியிலும்
தட்டச்சு செய்யும் வண்ணம் செயலியை உருவாக்கி தந்த தமிழர் யார் ?
Ans : விஸ்வநாதன் பாலசுப்பிரமணியன்
23.
ஸௌராஷ்ட்ர மொழிக்கென ”ஸௌராஷ்ட்ர - ஆங்கிலம்” அகராதியை உருவாக்கி தந்த ஜப்பானியர் பெயர் என்ன ? Ans : நொரிஹொ
உசிதா
24.
ஸௌராஷ்ட்ர மொழியை ஆராய்ச்சி செய்து புத்தகம் வெளியிட்ட லண்டன் அறிஞர் பெயர் என்ன ?
Ans : H.N.ராண்டில்
25.
ஸௌராஷ்ட்ர எழுத்துக்களை ஆராய்ந்து கட்டுரை எழுதிய வெளிநாட்டு அறிஞர் பெயர் என்ன ? Ans : டிம்
புரோகேஸ்
26.
ஸௌராஷ்ட்ர எழுத்தை ஆராயும் சீன மாணவர் பெயர் என்ன ?
Ans : இவென் லீ
27.
ஸௌராஷ்ட்ர மொழியின் சரியான உச்சரிப்பை அறிய ஸௌராஷ்ட்ர தேசத்தில் “தெ4ஞ்`”
என்று உச்சரிக்கும்
தயிர் விற்க்கும் ஓசையை ஒப்பிட்டு ஸௌராஷ்ட்ர மொழி நான்காம் நூற்றாண்டில்
சிறப்பாக விளங்கியுள்ளதை
எடுத்துக் காட்டியவர் யார் ?
Ans : பாணினி
28.
கீழே சித்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள
ஸௌராஷ்ட்ர எழுத்து என்ன ?
Ans : அ
29.
”ஜாங்கி3” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் கூறவும். Ans : தாவி
30.
”மின்மினிப்பூச்சி” எனும் தமிழ் சொல்லுக்கு நிகரான தூய ஸௌராஷ்ட்ர சொல்லைக் கூறவும். Ans : ஸொன்கிடொ3
31.
ஸௌராஷ்ட்ர மொழியில் யானைக்கு உள்ள வேறு பெயர்கள் என்னென்ன சில கூறுக ! Ans : க3ஜு,
ஹத்து,
தி3விபொ,
இபொ3,
வாரணொ
32.
”அவள் ஒளிந்து கொண்டாள்” இதை ஸௌராஷ்ட்ர மொழியாக்கம்
செய்யவும்.
Ans : தினொ லுக்கிலிஸ்
33.
குண்டு குண்டு கொப்பல் கொப்பல் பித்தர் தொப்பள் தொப்பள் சுட்டுர் ருப்பொ தோணும் தகி லுப்பொ இதற்கான விடை என்ன ?
Ans : நரள்
34.
ஸௌராஷ்ட்ர உயிரெழுத்துக்கள் எத்தனை ?
Ans : 18
35. ஸௌராஷ்ட்ர மெய்யெழுத்துக்கள் எத்தனை ? Ans : 35
36. அத்தம் - கண்ணாடி எனும் தெலுங்கு தமிழ் சொல்லிற்க்கு
நிகரான ஸௌராஷ்ட்ர சொல்லைக் கூறவும். Ans : த3வ்ணொ
37. ”கிணறு” என்பதற்க்கான ஸௌராஷ்ட்ர சொல் என்ன ? Ans : ஹீர்
38. ஏணி என்பதற்க்கான
ஸௌராஷ்ட்ர சொல் ? Ans : ஸடொ,
ஸ்ரேணி
39. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத்
தூறு மறிவு . எனும் திருக்குறளை
ஸௌராஷ்ட்ர மொழியில் சுட்டுக.
Ans : கொவ்ரெகொத்3தி3 உர்லை வழுரேம்மு கொங்கீகு - செவ்தெ3கொத்3தி3
தே3னுரையி ஞானு.
40. பின்வருவனவற்றில் ஸௌராஷ்ட்ர சொல் சுட்டுக Ans : ராண்,மெனிக்,வரொ,பனி
41. பசுவும் காளையும், ஓநாயும் - நாயும் இந்த சொற்களை ஸௌராஷ்ட்ரீ மொழியில் எழுதுக. Ans - கா3ய்கின் கொ3ரு,உகொ(வ்ருகொ)கின் ஸுனொ.
42.
அளவுக்கு
மீறினால்
அமிர்தமும்
நஞ்சு.
இதை
ஸௌராஷ்ட்ரீ
மொழியில்
எழுதுக.
Ans - Correct answer: மிதிமிஞ்செத் அம்ருதுமெள்ளொ விக்கு
43. “சிலம்பு”
எனும் சொல்லுக்கான
ஸௌராஷ்ட்ர சொல் எது ?
Ans - பி3ந்து3லொ
44. ”குடல்”
எனும் தமிழ் சொல்லுக்கான ஸௌராஷ்ட்ர சொல் என்ன ? Ans - அந்த்ரொ
45. ”Awl” எனும் ஆங்கில சொல்லுக்கான ஸௌராஷ்ட்ர சொல்லைக் குறிக்கவும். Ans - ஆரொ
46. "இயற்கணிதம்” எனும் சொல்லுக்கான ஸௌராஷ்ட்ர சொல் கூறவும். Ans - பீ3ஜக3ணித்
47. ”Asia” எனும் சொல்லுக்கான
ஸௌராஷ்ட்ரீ சொல் என்ன ?
Ans - ஜம்பு3த்3வீபு
48. ”பா3ண்” என்றால் என்ன ?
Ans - அம்பு
49. ”Appointment” என்றால் என்ன ? Ans - நியமனொ
50. ”Air-force” என்ற சொல்லை ஸௌராஷ்ட்ர மொழியாக்கம்
செய்க.
Ans -வாயுஸைன்யம்
51. "ஸெத்துக் ஸமான் தெரும் ஜுண்ணா” என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் என்ன ?
Ans - நீதி ஸம்பு3
52. நடன கோபால நாயகி ஸ்வாமி அவர்களின் குடும்ப பெயர் என்ன ? Ans - சின்னக்கொண்டா3
53. உள்ளான்,கொக்கு,கிளுவை ஆகிய பறவைகளின் பெயர்கள் ஸௌராஷ்ட்ர மொழியில் கூறுக.
Ans - முஷ்ளி,ப3கொ,வங்குடொ3
54. “நுரையீரல்” இதற்க்குண்டான
ஸௌராஷ்ட்ரீ சொல் கூறுக.
Ans - கொவ்ஸொ
55. ”நுரை” இதற்க்கான சரியான ஸௌராஷ்ட்ர சொல் என்ன ? Ans - பீ2ன்
56. “மின்சாரம்” இதற்க்கான ஸௌராஷ்ட்ரீ சொல் என்ன ?
Ans - வித்3யுத்,ஸம்பு
57. ”உழைப்பு”
இதற்க்கான சரியான ஸௌராஷ்ட்ர சொல் எழுதுக.
Ans - ஸில்மொ
58. "வாஜி”
என்ற ஸொராஷ்ட்ர சொல்லுக்கான பொருள் கூறுக.
Ans - பறவை
59. "அஸ்துர்”
எனும் ஸௌராஷ்ட்ர சொல்லின் பொருள் கூறுக.
Ans - வெண்டை
60.
Internet.Phone,Television,Gold,Silver இதை ஸௌராஷ்ட்ர
மொழியாக்கம்
செய்க Ans - ஒலாஸ்தா2ன்,தூ3ர்வதி3னி,தூ3ர்த3ர்ஸினி,ஸொன்னொ,ருப்பொ
61.
"பீங்கான்” எனும் சொல்லுக்கான நமது ஸௌராஷ்ட்ர சொல் என்ன ?
Ans - குந்த்3ரொ
62.
எதில் இருந்து தயாரிக்கப்பட்ட சவுரி முடியை ஸௌராஷ்ட்ர மக்கள் பயன்படுத்தினர் ?
Ans - ராணு பெ4ய்ஸு கே2ஸ்
63.
“குளம்” எனும் சொல்லை ஸௌராஷ்ட்ர மொழியில் கூறுக.
Ans - கௌ2ரி
64.
”மஸ்து” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் கூறுக. Ans - உரம்
65.
"SOAP" எனும் ஆங்கில சொல்லுக்கான ஸௌராஷ்ட்ரீ சொல் சுட்டுக.
Ans - க2ருடொ3,க்ஷருடொ3
66.
”வருமானம்” சொல்லை ஸௌராஷ்ட்ரீ ஆக்கம் செய்க.
Ans - உச்லாவ்
67.
”ஆழம்,பருத்தி இவ்விரு சொல்லையும் ஸௌராஷ்ட்ர மொழியில் கூறுக.
Ans - கீ4ர்,சந்தி3
68.
"DRILL" சொல்லை ஸௌராஷ்ட்ரீ ஆக்குக. Ans - கு2ல்பொ
69. "spirit level measurement" இதன் ஸௌராஷ்ட்ர சொல் என்ன ?
Ans - தஸ்லொ
70. “Spear" எனும் சொல்லை ஸௌராஷ்ட்ர மொழியில் கூறவும்.
Ans - ப4லொ
71.
”திரிகை” எனும் தமிழ் சொல்லை சுந்தர ஸௌராஷ்ட்ரீ மொழியில் கூறுக. Ans
- சகி
72.
யானைப் பாகனை ஸௌராஷ்ட்ர மொழியில் எவ்வாறு அழைப்பது ?
Ans - ஸாதி3
73.
“ஈகு3” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கு நிகரான ஆங்கில சொல் சுட்டுக.
Ans - Education
74.
”ஸொகி3 தா3த்” என்ற சொல்லை ஆங்கில சொல்லக மாற்றுக.
Ans - wisdom tooth
75.
”ப4ஸ்து” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லை தமிழாக்கம் செய்க.
Ans - துருத்தி
76.
”குருணை” எனும் தமிழ் சொல்லை ஸௌராஷ்ட்ரீ ஆக்குக.
Ans - நகொ
77.
அரக்கு எனும் பதத்தை ஸௌராஷ்ட்ரீயில் எவ்வாறு கூறுவது ?
Ans - லாக்
78.
“எழுதுகோல்” இச்சொல்லை ஸௌராஷ்ட்ரீ ஆக்குக.
Ans - லிக்2லொ
79.
"battery" இச்சொல்லை ஸௌராஷ்ட்ரியில் எவ்வாறு கூறுவது ? Ans - ஸம்பு3கை3டி3
80.
"FIBRE" ஸௌராஷ்ட்ரியில் என்ன ? Ans - கோ3ன்
81.
ஸௌராஷ்ட்ர பிராஹ்மண முதலாவது மாநாடு எந்த ஊரில் நடைபெற்றது ?
Ans - கும்பகோணம்
82.
”மோது” எனும் ஸௌராஷ்ட்ர பதத்திற்க்கு அர்த்தம் கூறுக.
Ans - சந்தோஷம்
83.
”ஸுஷ்டு” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லின் அர்த்தம் என்ன ?
Ans - நல்ல
84.
”பழ ஈ” இதை ஸௌராஷ்ட்ரீ மொழியில் கூறு.
Ans - மஸு
85.
“மலராத” எனும் சொல்லை ஸௌராஷ்ட்ரியில் கூறவும்.
Ans - அத3ளு
86.
”வானம்பாடி” இப்பறவையை ஸௌராஷ்ட்ரியில் எவ்வாறு அழைப்பது ?
Ans - பா4ரஜி
87.
”சிங்க்3ளொ” எனும் ஸௌராஷ்ட்ர சொல்லை தமிழ் கூறுக.
Ans - முந்திரிக்கொட்டை
88.
”துஷொ” எனும் சொல்லின் பொருள் என்ன? Ans - உமி
89.
”ஆவொ” என்றால் என்ன ?
Ans - விவகாரம்
90.
"TRAY" என்ற சொல்லை ஸௌராஷ்ட்ரியில் எவ்வாறு கூறுவது ?
Ans - உகு
91.
"கால் வீசம்” இச்சொல்லை ஸௌராஷ்ட்ர மொழியில் கூறுக Ans - உஷொ
92.
கோனாய் என்றால் என்ன ?
Ans - உகொ
93.
"CORNER" இச்சொல்லை ஸௌராஷ்ட்ரீ ஆக்குக. Ans - உம்ப்3ரொ
94.
"FOE" இச்சொல்லுக்கான ஸௌராஷ்ட்ர சொல் என்ன ?
Ans - திக்லொ
95.
நந்தா3, த3தா3 என்றால் என்ன ? Ans - அப்பா
96.
இறகு என்றால் என்ன ?
Ans - பிங்க்டொ
97.
”ரட்வி” என்கிற பததிற்க்கான தமிழ் அர்த்தம் கூறுக.
Ans - கைம்பெண்
98.
அங்கலாய்ப்பு இச்சொல்லை ஸௌராஷ்ட்ரியில் கூறுக.
Ans - ஹெதொ
99.
” நவநவது “ என்றால் என்ன என்று எழுதுக.
Ans - 99
100.
”அரைக்கீரை” எனும் பதத்திற்க்குண்டான ஸௌராஷ்ட்ரீ சொல்லை எழுதுக.
Ans - கொம்பு3ரா ப4ஜ்ஜி
101.
”தென்னம்பாளை” ஸௌராஷ்ட்ரியில் கூறுக.
Ans - நரள் தா4ர்
102.
ஸௌராஷ்ட்ர நந்தி நிகண்டு புஸ்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு ?
Ans - 1908
103.
ஸௌராஷ்ட்ர முதற்புஸ்தகம் வெளிவந்த ஆண்டு ?
Ans - 1903
104.
வசம்பு - எனும் சொல்லுக்குண்டான ஸௌராஷ்ட்ரீ சொல் எது ?
Ans - ஹெகன்
105.
தேங்காய் துறுவு - இச்சொல்லை ஸௌராஷ்ட்ரியில் எவ்வாறு சொல்வது ? Ans - நரள் சிங்கி
106.
கீஸ் - எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கான அர்த்தம் என்ன ?
Ans - குரங்கு
107.
பொம்பு3ளொ - எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கான தமிழ் அர்த்தம் கூறுக.
Ans - பவளம்
108.
த2பொ - எனும் ஸௌராஷ்ட்ரீ சொல்லை தமிழில் எவ்வாறு கூறுவது ?
Ans - மூங்கில்
109.
உக்கு கா2ம்பு3 - எந்த ஊரில் பிரசித்தியாக உள்ள இடம் ?
Ans - மதுரை
110. வீக்ஷிநு - எனும் ஸௌராஷ்ட்ர சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் கூறுக. Ans - கூர்ந்து பார்த்தல்
விடை :
பீக்
112. “அம்பட்டன்” எனும் சொல்லை ஸௌராஷ்ட்ரியில் எவ்வாறு கூறுவது.
விடை :
வரிடெ3
113. பெ4ண்டு3 சே2வு - இதற்க்குண்டான தமிழ் அர்த்தம் ?
விடை : ஆட்டுமந்தை
114. கோட்டை,அரண்மனை - இச்சொற்களை ஸௌராஷ்ட்ரீ ஆக்குக.
விடை : து3ர்கு3,ரவுள்
115. “லுப்னொ” எனும் ஸௌராஷ்ட்ரீ சொல்லுக்கான அர்த்தம் என்ன ?
விடை :
திருகாணி
Comments