Posts

Showing posts from August 10, 2014

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

India National Anthem

Image
தே 3 ஸு கீ 3 து ஜன க 3 ண மன அதி 4 நாயக ஜெய ஹே பா 4 ரத பா 4 க் 3 ய விதா 4 தா . பஞ்ஜாப 3 ஸிந்து 4 கு 3 ஜராத்த மராட்டா 2 தி 3 ராவிட 3 உத்கல ப 3 ங்கா 3 . விந்த் 4 ய ஹிமாச்சல யமுனா க 3 ங்கா 3 உச்ச 2 ல ஜலதி 4 தரங்கா 3 . தவ ஸுப 3 நாமே ஜாகே 3 , தவ ஸுப 3 ஆஸிஷ மாங்கே 3 , கா 3 ஹே தவ ஜய கா 3 தா 2 . ஜன க 3 ண மங்க 3 ள தா 3 யக ஜய ஹே பா 4 ரத பா 4 க் 3 ய விதா 4 தா . ஜய ஹே , ஜய ஹே , ஜய ஹே , ஜய ஜய ஜய , ஜய ஹே. -- மஹாகவி ரவிந்த் 3 ரநாத் 2 தா 2 கூர் .

shri K.R. Krishnamoorthi

Image
h ஸௌ ராஷ்டிர ஸமூ க புனரமைப்பாளி   h e K .R . கிருஷ்ணமூர்த்தி e ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் -_ ராஜுலையர் – பார்வதி தம்பதியர்க்கு 26/0-4 -/1912 ஆம் ஆண்டு பிறந்தார்.  தனது ஸௌ ராஷ்டிர ஸமூகத்தின் பரம்பரை தொழிலான நெசவு தொழிலை செய்து வந்த மக்கள் படிப்பறிவற்று பாமரர்களாக , வறுமையில் , தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதை கண்டு இளமை காலம் முதல் நெசவு தொழிலை துறந்து SSLC பயின்று ஆசிரியர் ஆனார். பின்னாளில் Elementary School Supervisor of Salem ( தற்கால AEO ) என்று பதவி உயர்வு பெற்றார். அன்றைய காலத்தில் நம் மக்கள் இருந்த இருண்ட பின்தங்கிய தற்குறி நிலை போக்கி , அனைவரும் படிப்பறிவு பெற்று நன்னிலை அடைய வேண்டும் என்று இலவச கல்வி கற்ப்பிக்கத் துவங்கினார். ஆனாலும் நெசவு நெய்தால் தானே வயிற்றுக்கு வழி என்று பலரும் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பவில்லை. வறுமை கொடிது அல்லவா ? எனவே விடியற்காலை தனது நண்பர் ம:ளுவாது ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சேர்ந்து வீதி தோறும் மணி ஒலித்துக் கொண்டே செல்வார். மாணவர்கள் எழுந்து அவர் பின்னே சத்தார் பள்டம் எனப்படும் சேர்மன் சடகோபர் தெருவில் இருக்கும