Posts

Showing posts from 2019

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

தாய்மொழியல்ல, என் தாலாட்டு மொழி

தாய்மொழியல்ல , என் தாலாட்டு மொழி ஸௌராஷ்ட்ர மொழி சந்தித்து வந்த பேரிடர்களைத் தாண்டி இன்னும் மூச்சு விடுகிறது என்றால் அம்மொழியை இல்லந்தோறும் இயங்கும் உயிர் மூச்சாக ஸௌராஷ்ட்ர சமூகத்தினர் தங்களுக்குள்ளே வளர்த்து வந்ததுதான் . வெளியே பயன்படுத்த இயலாத , இனி உள்ளே இருந்தும் தூக்கி எறிய முயலாத தன்மையில் வளர்ந்ததே ஸௌராஷ்டிரம் . இது தாய்மொழி மட்டுமல்ல , தாலாட்டுமொழியும்கூட . இது சந்தித்த இடற்பாடுகளில் முதன்மையானது தெலுங்கோடு நடத்திய போராட்டம் , இரண்டாவது ஹிந்தியோடு நடத்திய போராட்டம் . மூன்றாவது தமிழோடு நடத்தி வரும் போராட்டம் . ஆட்சியாளரின் மொழிக்கு அடிமையாகிப் போவது அரச அடிமைகளின் அடிப்படை உரிமை என்றிருந்த போது , அதனை மீறி தங்கள் தாய்மொழியே தங்களின் பயன்பாட்டு மொழி என தெலுங்கிலே ஆவணப் பதிவு செய்யப்பட்ட ஆணவ காலத்தில் கூட ஸௌராஷ்ட்ரர் தங்கள் பிழைப்பிற்காக தங்கள் தாய்மொழியை இழந்திடவில்லை . ஏனெனில் அது அவர்களின் உதிரத்தோடு . உயிரோடு கலந்து வளர்ந்த மொழி . ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது , ஹிந்த