Posts

Showing posts from December 2, 2018

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Bhashabhimani - Sourashtra Literary Monthly Journal

Image
ꢩꢵꢰꢵꢩꢶꢪꢵꢥꢶ ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢪꢴꢞꢵ ꢱꢛ꣄ꢗꢶꢒꣁ ஸௌராஷ்ட்ர இலக்கிய மாத இதழ் Bhashabhimani - Sourashtra Literary Monthly Journal (REGD) ஸௌராஷ்ட்ர இலக்கிய, செய்தி - பாஷாபிமானி மாத இதழ் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பலரும் அறிவர். பாஷாபிமானி மாத இதழில் ஸௌராஷ்ட்ர இலக்கியமும், ஸமூக செய்திகளும் அரிதானா ஸௌராஷ்ட்ர சொற்களும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக  வெளியாகியுள்ளன. இக்காலத்து இளைய ஸௌராஷ்ட்ர ஸமூகம் இவற்றையாவும் அறியும் வண்ணம் பாஷாபிமானி மாத இதழ் பதிப்புகள் மின்னூல் ஆக்கி ஸௌராஷ்ட்ர நூலகம் ( SOURASHTRA LIBRARY ) எனும் வலைதளத்தில் பதிவிடுகிறேன். இதன் மூலம் நம் ஸமூகத்தில் நடந்த அரிதான செய்திகளும் நாம் மறந்த மறைந்த மிக மிக அரிதான ஸௌராஷ்ட்ர சொற்களும் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். நம் இளைய ஸமூக மக்களிடம் ஸௌராஷ்ட்ர மொழிப்பற்று ஏற்படும் என்றும் நம்புகிறேன். இந்நூல்கள் யாவும் பாஷாபிமானி இதழின் ஆசிரியர் ஸ்ரீ.(தொப்பென்) T.V. குபேந்திரன் அவர்களின் அனுமதியுடன், அவரின் 81 வது பிறந்ததினத்தில் (07-12-2018) இன்று பதிவேற்றப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து