Posts

Showing posts from July 20, 2014

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Sourashtra Post Stamps - Shri. Venkataramana Bhagavathar, Shri. N.M.R. Subraman , Vingar , other Post Stamps

Image
Shri. Venkataramana Bhagavathar  Post Stamp   Shri. N.M.R. Subraman Post Stamp   Vingar Post Stamp   Saurashtra Post Stamps

Sourashtra Desam

Image
                                         ஸௌராஷ்ட்ரம்   ஸௌராஷ்ட்ர தேசம் இதிகாச புராணங்களில் கூறப்படும் பாரத நாட்டின் 56 தேசங்களில் ஸௌராஷ்ட்ர தேசமும் ஒன்றாகும். . இத்தேசம் , தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள் , வடக்கே கட்சு வளைகுடாவும் , தெற்கே காம்பே வளைகுடாவும் , மேற்கே அரபியன் கடலும் , கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. ஸௌராஷ்ட்ர தேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை கத்தியவார் தீபகற்பம் , என்பர். ஸௌராஷ்ட்ர தேச நிலப்பரப்பில் தற்போது இன்றைய குசராத்து மாநிலத்தின் , ராஜ்கோட் மாவட்டம் , போர்பந்தர் மாவட்டம் , ஜாம்நகர் மாவட்டம் , ஜூனாகாத் மாவட்டம் , அம்ரேலி மாவட்டம் , பவநகர் மாவட்டம் , சுரேந்திரநகர் மாவட்டம் , தேவபூமிதுவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் அடங்கியுள்ளது. இச் ஸௌராஷ்ட்ர தேசத்தில் தான் 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையான சோமநாதபுரம் ஆலயம் மற்றும் துவாரகை கோயிலும் , கிர்னார் சமணர் கோயில்களும் , கிர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது.