Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

AzhagiPlus in Sourashtram


AzhagiPlus in Sourashtram




கணினியில் ஸௌராஷ்ட்ரம்


அழகி+ என்ற மென்பொருளை பயன்படுத்தி அழகாக நம் ஸௌராஷ்ட்ர மொழியில் கணினியில் எழுதலாம். எவ்வாறு என்பது இப்பொழுது பார்ப்போம் வாருங்கள்….

முதலில் உங்கள் கணினியில் அழகி+ 10.25  - என்ற மென்பொருளையும், AzhagiPlus-Sourashtra-Unicode என்ற கோப்பையும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அழகி+ ஐ நிறுவிக்கொள்ளவும் பிறகு  AzhagiPlus-Sourashtra-Unicode ஐ காப்பி எடுத்து கொள்ளவும் அழகி+ பதிவிறக்கிய கோப்பில் நுழைந்து அதில் தமிழ் என்று பெயர் இட்டு ஒரு கோப்பு இருக்கும் அந்த கோப்பின் கீழ் இந்த AzhagiPlus-Sourashtra-Unicode ஐ பேஸ்ட் செய்து கணினியை மறுதுவக்கம் செய்து அழகி+ உபயோகப்படுத்தலாம் ஸௌராஷ்ட்ர மொழியில் கணினியில் இடுகையிடலாம். ஒவ்வொரு மொழியிலும் எழுத ஒரு குறிப்பிட்ட அடையாள குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுத உங்களுக்கு விருப்பமான குறியீடை தேர்வுசெய்துகொள்ளவும்.

அழகி + பதிவிறக்க சுட்டி :

AzhagiPlus-Sourashtra-Unicode பதிவிறக்க சுட்டி :








Comments

Popular posts from this blog

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

Vikramaditya vetala Story in Sourashtrii