Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

 

 

चतुर्भाषा वल्लरि ꢗꢡꢸꢬ꣄ꢩꢵꢰꢵ ꢮꢭ꣄ꢭꢬꢶ

చతుర్భాషా వల్లరి சதுர்பாஷா வல்லரி


 

விக்ஞாபனோ

 

ஸௌராஷ்ட்ர மேதா4வி ஸ்ரீ தொ3ப்பென்.மு.ராமராய் ஆர்யானு ஸௌராஷ்ட்ர பா4ஷொ தெ4ரி அக்ஷர் தெ4ரி ஜு2கு காமுன் கெர்ராஸி. ஸௌராஷ்ட்ர அக்ஷருன், ஸௌராஷ்ட்ர போ3தி3னி(னொ), ஸௌராஷ்ட்ர வியாகரணொ, ஸௌராஷ்ட்ர நந்தி3 நிக4ண்டு, வசன ராமாயணொ அங்கு3ன் பாட2 புஸ்தவுன் அங்கு3ன் ஜு2கு பொதின் லிக்கிராஸி. தெமொ தெ2வ்ட3யொ நிம்பினி ஹொயி ப4ராட் அவ்ரஸ் தெ2வ்ட3யொ நிம்பினி ஹோனாஸ்தகு ஸே மெனத்தெ களாரஸி. நிம்பி ப4ராட் அவெ புஸ்தவுனும் ஒண்டெ அத்தொ தும்ரெ ஹாதும் ஸேத்தெ சதுர்பா4ஷா வல்லரி எல்லெ புஸ்தவ் 1908 ம் தெலுங்கு அக்ஷரும் நிம்பி ப4ராட் அவ்ரஸ் மெனத்தெ விவர் தி3வ்வொ நிம்பினிம் ரீ: மொகொ களான் அவெஸி. பை2லொ தெலுங்கு3 லிபிம் லிக்கி ப4ராட் அவெ புஸ்தவ் தி3ன்னு ஜதஜத ப்ரதின் ஹாதுக் அப்3பு3னாத்திஸொ ஹொயி அவன் வேள் ஸ்ரீ ஸௌராஷ்ட்ர விப்ரப3ந்து4 கு.வெ.பத்3மநாப3ய்யர் ஆர்யான் இயெ சதுர்பா4ஷா வல்லரி மூல பொதி ஸீலி ஸரளம்கன் அம்கொ களயெ தமிழ் லிபிம் லிக்கி ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 633, 1945 ம் ப4ராட் ஸொட்3ராஸி. 2ல்சொ அவெ காலும் எல்லெ பொதி ப்ரதின் அப்3பு3னாத்த ஜியெஸி. 2ராது அபுருவ்கன்பா4ஷாபி4மானி:டா3 பத்ரிகெ ஒத்3தி3துன் ஸ்ரீ தொ3ப்பென் T.V.குபேந்திரன் ஆர்யான் ஜொவள் ரீ: மொகொ ஒண்டெ நகல் புஸ்தவ் அப்3பெ3ஸி தே புஸ்தவ் தொ2வ்லி அத்தொ ஸௌராஷ்ட்ர & தமிழ் லிபிம் சதுர்பா4ஷா வல்லரி லிக்கினி ஹொய்ரெஸ் மெனி களட3ரஸி. எமாம் காய்தி சூகுன் ரி:யேத் க்ஷமொ கெர்லுனொ மெனி மெல்லரேஸி. இஸொகன் தும்ரெ ப்ரேவ் ஹொயெ பை4 கொண்டா.K.S.செந்தில்குமார் மதுரை


 

ஸ்ரீரஸ்து

 

முதற்பதிப்பின் பீடிகை

     ஸ்ரீமத் ஸமஸ்த ஸத்குண பரிபூரணர்களான மித்திரர்களே !  திராவிடாந்த்ர பாஷா பரிக்ஞானமுள்ளவர்கள் ஸௌராஷ்ட்ர ஸம்ஸ்க்ருத பதங்களை அப்பியஸிக்க வேண்டுமென்றும், ஸௌராஷ்ட்ர ஸம்ஸ்க்ருதங்களில் ஞானமுள்ளவர்களுக்கு திராவிடாந்திர பதங்கள் தெரியவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அப்பேர்ப்பட்ட எமது நண் பர்களின் விருப்பத்தை ஈடேற்றும் நோக்கத்துடன் ஸம்ஸ்க்ருத ஸௌராஷ்ட்ராந்திர திராவிடபிரஜைகளின் வழக்கத்திலிருக்கும் வார்த்தைகளில் சிலவற்றைச் சேர்த்து சதுர்பாஷா வல்லரி என்னும் புஸ்தகத்தை இயற்றினேன். இந்த நான்கு பாஷைகளிலுமுள்ள பதங்கள் தெலுங்கு அக்ஷரத்திலேயே இருக்கவேண்டுமென்றும் மேற்கண்ட நண்பர்கள் அபேக்ஷித்தபடியால் அதே பிரகாரம் தெலுங்கு எழுத்தில் அச்சு இயற்றப்பட்டது. இதனிடை லோபங்கள் ஏதாவதிருந்தால் தெரிவிக்க வேண்டுமாய் ஸத்புருஷர்களை பிரார்த்தித்துக் கேட்டுக் கொள்ளுகிறேன் .

                                                               இப்படிக்கு  

தோயன். தொ.மு. ராமராவு

 

இப்பீடிகை 1908ம் வருஷத்தில் பிரசுரமான தெலுங்கு எழுத்திலுள்ள சதுர்பாஷா வல்லரியிலுள்ள படி எழுதப்பட்டுள்ளது.


 

விஷய ஸூசிகை

எண்

விஷயம்

பக்கம்

1

அஸ்மதா3தி3வர்கு3

6

2

மானுஷாதி3 வர்கு3

 

3

கு3ருவாதி3 வர்கு3

8

4

ஸரீராதி3வர்கு3

8

5

பு3பு4க்ஷாதி3வர்கு3

11

6

க்ரு3ஹாதி3வர்கு3

12

7

பாட2 ஸாலாதி3 வர்கு3

14

8

வனாதி3வர்கு3

15

9

லோஹாதி3வர்கு3

17

10

நாராசிகாதி3 வர்கு3

18

11

ம்ருகா3தி3வர்கு3

18

12

பக்ஷ்யாதி3வர்கு3

19

13

ம்ருத்திகாதி3வர்கு3

20

14

து3ர்கா3தி3வர்கு3

21

15

ஸமுத்3ராதி3வர்கு3

22

16

ஆகாஸாதி3வர்கு3

23

17

வர்னாதி3வர்கு3

24

18

அதி4காதி3வர்கு3

26

19

புராதி3வர்கு3

 

20

ஸங்கி2யாதி3வர்கு3

 

21

க்ரியாவர்கு3

 

22

ப்ரத2ம பாட2ம்

 

23

த்3விதிய பாட2ம்

 

24

த்ரிதீய பாட2ம்

 

குறிப்பு

தமிழில் ஸம்ஸ்க்ருத உச்சரிப்பையுணர்த்த  ( க க2 3 4)

நம்பர் அடையாளங்களிடப்பட்டுள்ளது.


 

Sanskrit

Sourashtram

Telungu

Tamil

அஸ்மதா3தி3வர்கு3

அஹம்

மீ

நேனு

நான்

த்வம்

தூ

நீவு

நீ

:

தெனொ

வாடு3

அவன்

வயம்

அமி

மேமு

நாம்

யூயம்

துமி

மீரு

நீங்கள்

தே

தெனு

வாரு

அவர்கள்

மம

மொரொ

நாயொக்க

என்னுடைய

தவ

தொரொ

நீயொக்க

உன்னுடைய

அஸ்மாகம்

அவ்ரொ

மாயொக்க

நம்முடைய

யுஷ்மாகம்

துரொ

மீயொக்க

உங்களுடைய

:

கோன்

எவடு3

எவன்

ஏஷ:

எனோ

வீடு3

இவன்

இயம்

இனோ -

ஈமெ

இவள்

ஸா

தினோ - தீ

ஆமெ

அவள்

கா

கோன் - கீன்

எவதெ

எவள்

இத3ம்

எல்யோ

இதி3

இது

ஸர்வம்

அஸ்கொ

அந்தயு

எல்லாம்

கிம

கோன்யோ

எதி3

எது

தத்

தெல்யோ

அதி3

அது

ஆத்மா

அபுல்

தானு

தான்

மானுஷ:

மெனிகு

மனுஜுடு3

மனிதன்

வனிதா

ஒந்து

இந்தி

மடந்தை

3ந்து4:

ஒஸ்து

சுட்டமு

சுற்றத்தார்

யுவா

ஜவ்ணோ

கோடெ3காடு3

குமரன்

யுவதி

ஜவ்ணி

ஜவராலு

குமரி

ஸகா2

ஸிங்கா3தின்

செலிகாடு3

தோழன்

ஸகீ2

ஸிங்க3தி

செலிகத்தெ

தோழி

பிதா

பா3பு

தண்ட்3ரீ

தகப்பன்

மாதா

மாயி

தல்லி

தாய்

ப்4ராதா

பை4

ஸோத3ருடு3

சகோதரன்

4கி3னீ

பெ4ய்னு

ஸோத3ரி

சகோதரி

சிரண்டீ

சிரண்டி

முத்தய்து3

கட்டுக்கழுத்தி

பிதாமஹ:

மொ:ட்டபோ3

தாத

பாட்டன்

மாதாமஹ:

அஜ்ஜபோ3

தாத

பாட்டன்

பிதாமஹி

மொ:ட்டம்போ3

அவ்வ

பாட்டி

மாதாமஹி

அயம்போ3

அவ்வ

பாட்டி

மாதுல:

மமொ

மேநமாம

அம்மான்

மாதுலீ

மமி

மேனத்த

அத்தை

ப்ரஜாவதி

பொ3ஜை

தம்முனிபா4ர்யா

தம்பிமனைவி

நப்தா

நத்தெ

மனமுடு3

பேரன்

நப்த்னி

நதினி

மனமராலு

பேத்தி

தே3வர:

தெ3வரு

மாதி3

கொழுந்தன்

ஶ்யால:

ஸளோ

பா3வமரதி3

மைத்துனன்

ஶ்யாலிகா

ஸளி

மரத3லு

மைத்துனி

நநந்தா

நெனந்து

மக2னிஸோத3ரி

நாத்தி

ஶ்வஸுர:

ஸொஸுரொ

மாம

மாமன்

ஶ்வஶ்ரூ:

ஸஸு

அத்த

மாமி

ஜாமாதா

ஜொமை

அல்லுடு3

மருமகன்

ஸ்நுஷா

பொ3வ்ண்டி

கோட3லு

மருமகள்

ஏட3:

எடொ3

செவிடி3வாடு3

செவிடன்

அந்த4:

அந்து4

க்ருட்3டி3வாடு3

குருடன்

பங்கு:

பங்கு

குண்டுவாடு3

முடவன்

மூக:

முகுளொ

மூக

ஊமை

கேகர:

கெகுடொ3

மெல்லகண்டிவாடு3

ஓரக்கண்ணன்

2ர்வ:

கி3ட்3டொ3

பொட்டி

குள்ளன்

அப்4யங்க3ம்

:வன்

தலண்டு

தலைமுழுக்கு

உத்வர்த்தனம்

வர்த்து

நலுகு3

நலுங்கு

க்ஷவ்மம்

ஸவ்மொ

நாரமடி

நார்மடி

கௌஶேயம்

கொவ்ஸோ

பட்டு

பட்டு

சோள:

சொவுளி

ரவிக

கச்சு(ரவிக்கை)

நிசோள:

சௌனோ

கவுஸென

உறை

ராங்கவம்

ராங்கவு

ஸாலு

சால்வை

கம்ப3:

கம்ப்3ளோ

கம்ப3ளி

கம்பிளி

பூ4ஷண:

பூ4ஷொ

ஸொம்மு

நகை

www.sourashtralibrary.blogspot.com

 

 

கு3ருவாதி3வர்கு3

கு3ரு:

கு3ரு

கு3ருவு

ஆசான்

வித்3வான்

வித்3யாவி

சது3வரி

நாவலர்

பிராஹ்மண:

4வ்ணோ

பாருடு3

பிராஹ்மணன்

புரோஹித:

புரோஹிதொ

புரோஹிதுடு3

புரோகிதன்

ஜ்யௌதிஷிக:

ஜோஸி

ஜ்யோஸ்யுடு3

ஜோசியன்

வைத்3:

ஒய்து3

வைத்3யுடு3

வைத்தியன்

வணிக்

வணி

வர்த்தகுடு3

வர்த்தகன்

வாணிஜ்யம்

வரெ

பே3ரமு

வர்த்தகம்

நீவீ

நீவி

பட்டிபடி3

முதற்பணம்

வ்ருத்3தி4:

கெள்டர்

வட்3டி3

வட்டி

மூல்யம்

மோலு

வெல

விலை

நாவிக:

நாவி

ஸாராங்கு3

கப்பலாள்

கோ3:

3வ்ரு

கொ3ல்லவாடு3

இடையன்

கும்ப4கார:

கு2ம்பா3ரு

கும்மரி

குயவன்

வர்த4கீ

ஹொடை3

வட்லவாடு3

தச்சன்

லோஹகார:

2தி

கம்மரி

கருமான்

லேபக:

லவ்ரி

கொலெதிவாடு3

கொத்தன்

ஸௌசிக:

ஸும்பி

குட்றபுவாடு3

தையற்காரன்

சர்மகார:

து4ர்கெ3

மாதி3

சக்கிலியன்

லுப்34:

லுப்3து3

போ3

வேடன்

ப்ரூ4தக:

பெ4டெ3

கூலிவாடு3

கூலிக்காரன்

ஶரீராதி3வர்கு3

ஶரீரம்

ஶரீரு

மேனு

உடம்பு

அங்க3ம்

ஆங்கு3

ப்ரதீகமு

உறுப்பு

மஸ்தக:

தொ3ஸ்கொ

தல

தலை

துண்ட3ம்

தோணு

நோரு

வாய்

கபால:

கபாளு

நுது3ரு

நெத்தி

த்3ருஷ்டி:

தொ3ளொ

கன்னு

கண்

4ரூ:

பபினி

கனுபொ3

புருவம்

பக்க்ஷ்ம

மிஶினி

ரெப்ப

இமை

தாரகா

3பிலி

நல்லக்ருட்3டு3

கருவிழி

நாஸிகா

நாகு

முக்கு

மூக்கு

கர்ண:

கானு

செவி

காது

கபோல:

3புலோ

செக்கிலி

கன்னம்

தாலு

கா3லு

3வுட3

தவடை

சிபு3கம்

சீபு

3ட்33மு

மோவாய்

ஒஷ்ட2:

ஹோடு

பெத3வி

உதடு

கேஶ:

கே2ஸு

வெண்ட்ருக

மயிர்

ஶிகா2

ஶிகொ3

ஜுட்டு

குடுமி

ஶீமந்தம்

பா4ங்கு3

பாபட

வகுடு

வேணீ

வெனி

ஜட3

சடை

அலக:

அல்கொ

முங்கு3ருலு

சுருட்டைமயிர்

ஶ்மஶ்ரு

மூஸு

மீஸமு

மீசை

கப3ரீ

கொ2பொ

கொப்பு

கொண்டை

ஜிஹ்வா

ஜீபு

நாலுக

நாக்கு

3ந்த:

தா3து

பல்லு

பல்

ஸ்ரக்வி

ஸொகி3

ஸெலவி

கடைவாய்

கந்த4:

கெ3ளொ

மெட3

கழுத்து

கண்ட2:

4டி

குத்துக

தொண்டை

கக்:

காகு

சங்க

அக்குள்

உர:

ஹேமு

ரொம்மு

மார்பு

விசண்ட3:

போடு

கடு3பு

வயிறு

ப்ருஷ்ட2ம்

பாடு

வீபு

முதுகு

நாபி4:

பொ4ம்பி3

பொ3ட்3டு3

தொப்புள்

நிதம்ப3:

திரி

பிருது3

புட்டம்

கடி:

கேடு3

மொல

இடுப்பு

முஷ்க:

முஸ்கொ

பட்டகாய

புடுக்கு

அங்க:

அங்கு

ஒடி3

மடி

ஊரு:

ஊரு

தொட3

தொடை

ஜானு

கு3ட்3கொ3

மொகாலு

முழங்கால்

ஜங்கா4

ஜாங்கு3

பிக்க

கணைக்கால்

ப்ரபத3ம்

பொங்கு3

மீகா3லு

புறங்கால்

பா2ர்ஷ்ணி:

பல்டி

கு3தி3காலு

குதிக்கால்

குல்ப2:

கா3டு

சீலமண்ட்3

காற்பரடு

பாத3:

பகு3ல்

அடு3கு3

அடி

ஸ்கந்த4:

கா2ந்து3

பு4ஜமு

தோள்

ப்ரக3ண்ட3:

பொ3ண்டெ

ஸந்தி3லி

பிரகண்டம்

கூர்பர:

கொ2வொ

மொசெயி

முழங்கை

ப்ரகோஷ்ட2:

கோஷ்டு

முஞ்ஜெயி

முன்கை

மணிப3.ந்த4:

கங்க்ரொ

மனிகட்டு

மணிக்கட்டு

பாணி:

ஹாது

செயி

கை

அங்கு3ளி:

அங்கி3ளி

வ்ரேலு

விரல்

அங்கு3ஷ்ட2:

ஹங்கு3டொ

பொ2டனவ்ரேலு

பெருவிரல்

தர்ஜனீ

தர்ஜினி

சூபேவ்ரேலு

சுட்டுவிரல்

மத்4யமா

:த்3தி3யங்கி3ளி

நடி3மிவ்ரேலு

நடுவிரல்

அநாமிகா

முத்3தி3யங்கி3ளி

உங்க்3ரபுவ்ரேலு

மோதிரவிரல்

கனிஷ்டி2கா

கிளாங்கி3ளி

சிடிகெனவ்ரேலு

சுண்டுவிரல்

நக2

நெக்கு

கோ3ரு

நகம்

முஷ்டி:

மூடு

பிடி3கிலி

பிடி

பிரஸ்ருதி:

சூளு

செர

சேரங்கை

அஞ்ஜலி:

அஞ்ஜிலி

தோ3ஸலி

குவிந்தகை

அங்கு3:

போ3டு

வ்ரேலு

அங்குலம்

விதஸ்தி

வீது3

ஜேன

சாண்

ஹஸ்த:

ஹாது

மூர

முழம்

வ்யாம:

வாம்பு3

பா3

மார்

அஸ்தி2

ஹட்3கொ

எமுக

எலும்பு

அந்த்ரம்

அந்த்ரொ

ப்ரேகு3

குடல்

மாம்ஸம்

மாம்ஸு

பொல

இறைச்சி

கங்காள:

கங்க்ளொ

ஒட3லியெமுக

கங்காளம்

ரக்தம்

ரெகது

நெத்துரு

இரத்தம்

பூபம்

பீபு

சிமு

சீல்

உச்சி2ஷ்டம்

உஷ்டோ

எங்கி3லி

எச்சில்

ஸ்ருணிகா

ஶிணி

ஜொல்லு

சொள்ளு

கூ34ம்

கூ

மலமு

நரகல்

மூத்ரம்

மூது

உச்ச

மூத்திரம்

தூ3ஷிகா

தூ3வு

புசி

பீளை

ஶிங்கா4:

ஶிம்பு3டு

சீமிடி3

சளி

பிஞ்ஜுஷ:

பிஞ்ஜு

கு3லிமி

குரும்பி

த்வக்

தொவுடொ

தோலு

தோல்

சிஹ்ன:

ஶின்னு

கு3ருது

குறி

ஜனனம்

உஜ்வாவு

புட்டுக

பிறப்பு

மரணம்

மொரன்

சாவு

இறப்பு

ஶோப2:

ஸுஜு

வாபு

வீக்கம்

பு2ப்புஸ:

பு2ப்னி

உப்3பி3ஸமு

உப்புசம்

அர்ஶஹ

அர்ஸொ

மூலமு

மூலம்

வமீ

வம்னி

வாந்தி

வாந்தி

காஸ:

கொ2வ்லொ

3க்3கு3

இருமல்

2ர்ஜூ:

கா2ஜூ

தீட

தினவு

கச்சூ:

2ஜ்ஜூ

3ஜ்ஜி

சிரங்கு

அவக3ண்ட3:

பொ2லி

மொடிம

முகப்பரு

கப2:

கபொ2

கள்ளே

கோழை

மான:

மொணம்

ஏபு

மானம்

நுதி:

நுதி

பொக3ட்3

புகழ்

நிந்தா

நிந்தொ

தூ3று

நிந்தை

லஜ்ஜா

லாஜு

ஸிக்3கு3

வெட்கம்

க்ஷாந்தி:

க்ஷாந்தி

ஓர்பு

பொறுமை

ஈர்ஷ்யா

ஈர்ஷொ

ஈர்ஸமு

பொறாமை

அஸூயா

அஸூயொ

இடு333

வன்மம்

ஸந்தோஷ:

ஸொந்து

ஸொம்பு

களிப்பு

ப்ரேமா

ப்ரேமொ

கூரிமி

நேசம்

இச்சா2

இஷ்ணி

கோரிக

விருப்பம்

ஸாஹஸம்

ஸவ்ஷ்ணி

துடி

துணிவு

உத்ஸாஹம்

தெ4ர்னி

பட்டு

பிடிவாதம்

க்ஷூதம்

ஶிகினி

தும்மு

தும்மல்

ஜ்ரும்ப4ணம்

ஜொம்ப்3ளை

ஆவுலிந்த

கொட்டாவி

நித்3ரா

நீஞ்ஜு

நித்ர

உறக்கம்

ஸ்வபன:

ஸொப்னொ

கல

கனவு

தந்த்3ரா

ஹோங்கு3

தூகு3

தூக்கம்

ஹாஸ:

ஹாஸு

நகவு

சிரிப்பு

ரோத3னம்

ரோடு3

ஏட்3பு

அழுகை

மன:

மொன்னு

மதி3

மனது

ஸங்கல்ப:

ஹட்வன்

தலபு

நினைவு

சிந்தா

சிந்தொ

வக3

சிந்தை

ஸந்தே3:

ஸந்தே3வு

ஶங்க

ஐயம்

ப்4ராந்தி:

பி4ராந்தி

வெக3டு

மயக்கம்

பு3பு4க்ஷாதி3வர்கு3

பு3பு4க்க்ஷா

பூ4கு

ஆகலி

பசி

பிபாஸா

ஸோகு

3ப்பி

தாகம்

ருசி:

ருச்சி

சவி

சுவை

ஜேமனம்

ஜெமன்

விந்து

விருந்து

து3க்த4ம்

தூ3து

பாலு

பால்

கு3டம்

கு3ள்ளு

பெ3ல்லமு

வெல்லம்

ஶர்கரா

ஶக்கரு

சக்கெர

சக்கரை

கண்டஶர்கரா

கெ2ண்டு3

கலகண்ட3

கற்கண்டு

3தி4

தெ4ஞி

பெருகு3

தயிர்

தகரம்

தாகு

மஜ்ஜிக3

மோர்

லாஜா:

லஸ்னி

பொ3ருகு3லு

பொரி

சிபிடக:

சிப்டொ

அடு3குலு

அவல்

ஸுரா

ஸுரொ

கல்லு

கள்ளு

க்ஷாரம்

கெ2ருடு

உப்பு

உவர்ப்பு

அம்ல:

அம்ப3டு

புலுஸு

புளிப்பு

கடு:

திக்கெ

காரமு

உறைப்பு

கஷாய:

கஸ்னி

ஒக3ரு

துவர்ப்பு

திக்த:

கொடு3

சேது3

கசப்பு

மது4:

கு3ள்ளெ

தீபு

தித்திப்பு

க்3ருஹாதி3வர்கு3

க்3ருஹம்

கே4ரு

இல்லு

வீடு

ஸவ்த4:

ஸ்வ்தொ3

மேட3

மேல்வீடு

ப்ராஸாத3:

ரவ்ளு

நக3ரு

அரண்மனை

கக்ஷ்யா

கஶெ

தொட்டிகட்டு

கட்டு

காரா

காரெ

செறஸால

சிறைச்சாலை

ஆவேஶனம்

2ணோ

பட்டட3

பட்டடை

கோ3ஷ்ட2ம்

கோ3ஷ்டு

கொட்டமு

தொழுவம்

குட்டிம:

கவ்மொ

நெலகட்டு

கத்தழம்

இஷ்டகா

விட்3கெ3

இடிக

செங்கல்

பி4த்தி:

பீ4து

கோ33

சுவர்

த்3வாரம்

தா3ரு

வாகிலி

வாசல்

அங்க3னம்

ஐனோ

முங்கி3லி

முற்றம்

தே3ஹலீ

ஹும்ப்3ரொ

33

வாசல்படி

வலீகம்

வாலி

கொணிகெ3

கொடங்கை

படலம்

பொள்டொ

கப்பு

மேல்கூரை

கவாடம்

கவாடு3

தலுபு

கதவு

ஸோபானம்

ஸௌனொ

மெட்டு

படிக்கட்டு

நிஸ்ரேணி:

ஸேணி

நிச்சென

ஏணி

விஹங்கி3கா

ஹுட்டி

காவடி3

காவடி

பா4ண்ட3ம்

பொ4ன்னொ

பாத்ரமு

பாத்திரம்

4டம்

4டொ3

கட3

குடம்

கரக:

3கி3டி3

3ரக3

பல்லாய்

ஶராவ:

ஶராவு

மூகுடு3

மூடுதட்டு

ஹரிவாண:

ஹர்வீ

தட்ட

தட்டு

சஷக:

தம்பெ3

செம்பு

சொம்பு

ப்4ராஷ்டர:

பு4ந்த3ரொ

மங்க3லமு

வரப்புச்சட்டி

ஸூர்ப்பம்

ஸுப்3டொ3

சேட

முறம்

சாலனீ

சால்னி

ஜல்லெட்3

சல்லடை

ஹஸம்தி

ஹொஸ்னி

கும்படி

கும்பிடுசட்டி

சுல்லி:

சுல்லோ

பொய்யி

அடுப்பு

கரீஷம்

ஸெனி

பிட3

வறட்டி

அங்கா3:

விங்க3ள்

இங்க3லமு

தணல்

அலாத:

அல்தொ

கொரவி

கொள்ளி

காலிகா

கொ2ள்செ

பொ3க்3கு3

கரி

கத்தரீ

கத்ரீ

கத்தெரா

கத்திரிக்கோல்

ஈளிகா

விளி

கத்திபீட

அரிவாள்மனை

பட்டஹ

படொ

ஸன்னெகல்லு

அம்மி

ஶிலாபுத்ர:

லுப்லோ

பொத்ரமு

குழவி

உலூக2லம்

ஹொகள்

ரோலு

உரல்

முஸல:

முஸள்

ரோகலி

உலக்கை

3ர்பண:

தௌ3ணோ

அத்33மு

கண்ணாடி

வியஜனம்

விஜனோ

விஸனகர்ரா

விசிறி

தீ3:

தி3வொ

தி3வ்வெ

விளக்கு

ஶிக்யம்

ஶிகொ

உட்டி

உறி

மந்த2:

மொத்து

கவ்வமு

மத்து

குதூ:

கொது3

ஸித்3தெ3

சித்தை

பேடிகா

பெடி

பெட்டெ

பெட்டி

குஞ்சிகா

குஞ்சி

பீ33மு

சாவி

மஞ்ச:

மொஞ்செ

மஞ்சமு

கட்டில்

தோ3லா

ஹிந்து3ளொ

உய்யெல

ஊஞ்சல்

ஸய்யா

ஸௌதி

பறபு

படுக்கை

கட:

பொ3ர்யோ

சாப

பாய்

உபப3ர்ஹா:

ஹுப்3ரொ

தலக33

தலையணை

3போ4ளிஹி

கௌ3டி3

தி3ண்டு

திண்டு

குன்னாரம்

குந்த்3ரோ

கா3ஜுபாத்ரமு

பீங்கான்பாத்திரம்

பாது3கா

பவ்க3ள்

பாவலு

மிதியடி

ஶாண:

ஸாலு

ஸான

சாணைக்கல்

ஆரக4ட்ட:

ரௌணி

ஏதமு

ஏத்தம்

பண:

பொரொ

ஜூத3மு

சூது

பாட2ஶாலாதி3வர்கு3

பாட2ஶாலா

இந்து

3டி3

பள்ளிக்கூடம்

உபாத்4யாய:

வத்3தி3

ஒஜ்ஜா

ஆசான்

மாணவக:

மாணவு

ஶிஷ்யுடு3

மாணாக்கன்

வர்க3:

வர்கு3

தரக3தி

வகுப்பு

புஸ்தகம்

பொதி

பொத்தமு

சுவடி

2லக:

பொல்கொ

பலக

பலகை

கடி3னீ

கொட்னி

3லபமு

பலபம்

காகல:

கள்ஜெம்

காகிதமு

காகிதம்

லேகி2னீ

லேகு

கலமு

இறகு

சு2ரிகா

சு2ரி

கத்தி

கத்தி

மஷீ

ஶை

மசி

மை

மஷீமணி:

ஶைநிடி3

மசிபு3ட்3டி3

மைக்கூடு

வளி:

வளி

கீ3

கோடு

லிபி:

லிக்கி2து

வ்ராத

எழுத்து

பத3ம்

ஜுடி3

நூடி3

மொழி

சரிதம்

சாலு

நட3

நடக்கை

அர்த2:

அர்து2

அர்த2மு

பொருள்

பட2னம்

படி2னி

சது3வு

வாசிப்பு

மனனம்

மனனொ

சிந்தன

சிந்தை

பிரஸ்ன:

புஸினி

அடு3கு3

வினா

உத்தரம்

ஜவ்னி

மாருமாட

விடை

உக்தி:

வத்தொ

மாட

சொல்

மந்து:

மொந்து

தப்பு

தப்பிதம்

நிரஸ்தம்

நிரஸ்து

பத3ருமாட

விரைவுமொழி

வேத்ரம்

வெத்து

பெ3த்தமு

பிரம்பு

பீட2:

பீடொ2

பீட

மணை

ஸத்யம்

ஸத்து

நிஜமு

உண்மை

வனாதி3வர்கு3

வனம்

வனோ

தோட

தோட்டம்

வ்ருக்ஷ:

ஜா2டு3

செட்டு

மரம்

கு3ல்ம:

கு3ல்மொ

பொத3

புதர்

பீ3ஜம்

பீ3

வித்தனமு

விதை

அங்குர:

அங்க்ரோ

மொலக

முளை

மூலம்

மூளு

வேரு

வேர்

ஶாகா2

ஶாகோ3

கொம்ம

கிளை

வல்லீ

வேலு

தீக3

கொடி

பல்லவ:

ஒலொ

சிகு3ரு

கொழுந்து

ஶிபா2

ஶிபொ3

ஊட3

விழுது

பர்ண:

பானு

ஆகு

இலை

வ்ருந்தம்

தே3டு

தெடி3மெ

காம்பு

கோமலம்

கொம்ப்3ளோ

லேத

இளசு

கலிகா

கெளின்

மொக்33

அரும்பு

புஷ்பம்

பூ2லு

பூ2வு

பூ

வல்லரீ

வல்லரி

பூ2கு3த்தி

பூங்கொத்து

மது4

மை

தேனெ

தேன்

கு3ச்ச2:

கு3சொ

கு3த்தி

கொத்து

க்ஷாரகம்

பிந்தொ3

கஸுகா3

பிஞ்சு

ஶலாடு:

கைலொ

காய

காய்

2லம்

பொள்ளொ

பண்டு3

கனி

ஆலவாலம்

அளொ

பாது3

பாத்தி

வாலுக:

வள்கொ

தோ3ஸகாய

வெள்ளரிக்காய்

படோலிகா

பொட்3டு3லொ

பொட்லகாய

புடலங்காய்

கரில்லக:

கல்லொ

காகரகாய

பாகல்

வார்த்தாக:

வங்கி3

வங்காய

கத்திரிக்காய்

மூலகம்

முளொ

முல்லங்கி

முள்ளங்கி

ஆலு

ஆலு

கெ3னஸக3ட்33

சக்கரவல்லிக்கிழங்கு

மாரிஷ:

தெ4கு3ளொ

தோடகூர

முளைக்கீரை

தில:

தீளு

நுவ்வுலு

எள்ளு

ஜீரக:

ஜிரொ

ஜிலகர

சீரகம்

ஸர்ஷப:

மு:ரி

ஆவாலு

கடுகு

தா4ன்யாகம்

4னெ

3னியாலு

மல்லி

மேந்தி4

மித்தி

மெந்துலு

வெந்தயம்

அஜமோதா3

ஒமொ

ஓம்மு

ஓமம்

ஆர்த்3ரகம்

அல்லொ

அல்லமு

இஞ்சி

வட:

ஓடா3

மர்ரி

ஆல்

ஜடீ

ஜடீ3

ஜுவ்விசெட்டு

இச்சி

பி2ல்வ:

பீ3லு

மாரேடு3

வில்வம்

பலாஶ:

பலாஸு

மோது3கு3

முருக்கு

மதூ4கம்

மதூ3

இப்ப

இலுப்பை

சிந்சா

சீஸு

சிந்த

புளி

தூத3:

தூது3

3ங்கராவி

பூவரசு

ஶமி

ஸொமி

ஜம்மி

வன்னி

பூரணி

பூர்ணி

பு3ருகு

இலவு

வேணு:

வேணு

வெது3ரு

மூங்கில்

நாரீகேள:

நரெளு

கொப்33

தென்னை

தாள:

தாளு

தாடி

பனை

ஸிக்3ரு:

ஸெவ்கா

முனக3

முருங்கை

நலத3ம்

நல்லூ

வட்டிவேரு

வெட்டிவேர்

33ரீ

போ3ரு

ரேகு3

இலந்தை

உதும்ப3:

உம்ப்3ளோ

மேடி3

அத்தி

கபித்த2:

கொவ்டு

வெலக3

விளா

ஜம்பூ3

ஜம்பு3

நேரேடு3

நவ்வா

2ணஸ:

பொ2ன்னீஸு

பனஸ

பலா

தா3டி3:

3ளிம்

தா3டி3ம்பு4

மாதுளை

ஆமலக:

அம்ப்3ளோ

உசிரிக

நெல்லி

தி3ராக்ஷா

3க்கு

தா3

கொடிமுந்திரி

கத3ளீ

கேளு

அரடி

வாழை

கேதகீ

கேது3

மொகி3லி

தாழை

சம்பக:

ஸொம்பெ

ஸம்பெக3

சண்பகம்

ஹிரீபே3ரம்

ஹிரி

குருவேரு

குருவேர்

தாமரஸம்

3மரு

தாமர

தாமரை

ஶாலி:

ஸாளு

வட்லு

நெல்

நீவார:

நிப்33ரி

நிவ்வரி

புல்லரிசி

தண்டு3:

தந்து3

பி3ய்யமு

அரிசி

சணக:

சென்னோ

ஸெனக3லு

கடலை

குளுத்த2:

குளிது

உலவலு

கொள்ளு

கோ3தூ4:

கோ4மு

கோ3து3முலு

கோதுமை

லஶுநம்

லொஸன்

தெல்லக3ட்33

வெள்ளைப்பூண்டு

ஹரித்3ரா

ஹளது

பஸுபு

மஞ்சள்

ஹிங்கு

ஹிங்கு

இங்கு3வா

பெருங்காயம்

லவணம்

மீடு

உப்பு

உப்பு

மரீசம்

மிரி

மிரியாலு

மிளகு

ப்ருஹன்மரீசம்

திக்னோ

மிரபகாய

மிளகாய்

ஸும்டீ2

ஸொண்டி

ஸொம்டி

சுக்கு

பிப்பலீ

பிம்பள்

பிப்பலி

திப்பிலி

வஸா

ஹெகணு

வஸ

வசம்பு

மது4ரம்

மது4வு

அதிமது4ரம்

அதிமதுரம்

ராஸ்னா

ராஸ்னு

சன்னராஸ்ன

சித்தாரத்தை

ஏலா

எளொ

ஏலகுலு

ஏலம்

லவங்க3ம்

லொம்பூ2ல்

லவங்க3மு

கிராம்பு

குமார்யா

கு3மாரு

கலப3ந்த3

கற்றாழை

மார்க்கவ:

மகாபாநு

கு3ண்டகலஜேரு

கறப்பான் இலை

கா4:

கொ3வது

கசுவு

வைக்கோல்

கலம்ப3

கலம்பு3

கூரநார

கடம்பு

வல்கம்

வல்கொ

பட்ட

பட்டை

ஶமீ

ஶொம்மி

பொட்டு

பொட்டு

துஷ:

து3ஸொ

உமுக

உமி

கண்ட3னம்

கொண்டோ3

தவுடு

தவிடு

கடங்க3:

கட்கல்

பொல்ல

பதர்

லோஹாதி3வர்கு3

லோஹம்

லோவு

லோஹமு

உலோகம்

ஸ்வர்ணம்

ஸொன்னோ

3ங்கா3ரு

பொன்

ரூப்யம்

ருப்பொ

வெண்டி3

வெள்ளி

தாம்ரம்

தம்பெ3

ராகி3

செம்பு

ரீதி:

லீதி3

இத்தடீ3

பித்தளை

அய:

லொ:கணு

இநுமு

இரும்பு

கான்ஸியம்

கஸொ

கஞ்சு

வெங்கலம்

ஹிரண்யம்

ஹிரண்

அபரஞ்ஜி

தங்கம்

த்ரபு

தௌ

தக3ரமு

தகரம்

ப்ரவாளம்

பொம்ளோ

பக33மு

பவளம்

பத்மராக3ம்

லோ:ங்கு3

கெம்பு

சிவப்புக்கல்

மௌக்திகம்

மொதி

முத்யமு

முத்து

ரத்னம்

ரத்தன்

ரத்னமு

இரத்தினம்

நாராசிகாதி3வர்கு3

நாராசி

நராஜி

த்ராஸு

தராசு

ஜால:

ஜாலு

வல

வலை

4ஸ்த்ரா

4ஸ்து

தித்தி

துருத்தி

தக்க்ஷணீ

தஞி

பா3டி33

வாச்சி

மூஷா

மூஸொ

மூஸ

மூசை

வ்ருக்ஷபே4தி3

பி4ந்தி

உலி

உளி

டம்க:

டங்கு

காஸெயுலி

கல்லுளி

ஸந்த3ம்ஶ:

3ந்த்னி

படுகாரு

குரடு

வ்ரஸ்சன:

பொ4ஸ்னி

ஆகுராயி

அரம்

க்ரகச:

லூவு

ரம்பமு

வாள்

பரஶு

பர்ஶு

கொ3ட்33லி

கோடாலி

ஆரா

ஆரொ

ஆரெ

செருப்பு ஊசி

2னித்ரம்

2ந்துடோ3

கு3னபமு

கடப்பாரை

ஹலம்

ஹலோ

நாக3லி

கலப்பை

ஈஷா

ஈஸொ

ஏடி3கோல

ஏர்க்கால்

ஶீதா

ஶீதோ

நாக3டிசாலு

படைச்சால்

ம்ருகா3தி3வர்கு3

ம்ருக3ம்

ம்ருகொ3

மெகமு

மிருகம்

ஸிஹ்ம:

ஸிம்ஹோ

சிங்க3மு

சிங்கம்

வியாக்4ரம்

வாகு4

புலி

புலி

ஹஸ்தீ

ஹைஸ்து

ஏனுகு3

யானை

4ல்லூக:

4ல்லு

எலுக்கொ3ட்டு

கரடி

வ்ருக:

வ்ருகொ3

தோடே3லு

ஓநாய்

கோ4டக:

கொ4டொ

கு3ர்ரமு

குதிரை

வ்ருஷப4:

கொ3ரு

எத3து

எருது

கௌ3:

கா3யி

ஆவு

பசு

மய:

மொயி

ஒண்டெ

ஒட்டகம்

மஹிஷ:

பொதுலொ

து3ன்னபோது

கடா

மஹிஷீ

பெ4ய்ஸு

எனுமு

எருமை

3ர்த34:

கெ43டு3

கா3டிதே3

கழுதை

ஸூகர:

து3க்கரு

பந்தி3

பன்றி

க்ரோஷ்டா

கொ2லொ

நக்க

நரி

ஶஶ:

ஸொஸொ

குந்தே3லு

முயல்

ஹரிண:

ஹரின்

ஜிங்க

மான்

மார்ஜால:

மஞ்ஜிரி

பில்லி

பூனை

நகுல:

நகுலு

முங்கிஸ

கீரிப்பிள்ளை

சிக்ரோட:

சிக்3லோ

உடு3

அணில்

ஸரட:

ஸரளு

தொண்ட3

ஓணான்

ஸுனக:

ஸுனோ

குக்க

நாய்

உந்தீ3:

ஹுந்தீ3ரு

எலுக

எலி

சுசுந்த3ரீ

சுஞ்சு

சுஞ்சு

மூஞ்சூரு

ஶுண்டா3

ஸொண்டி

தொண்ட3மு

துதிக்கை

ஸ்ருங்க3ம்

ஶிங்க்3டோ3

கொம்மு

கொம்பு

கு2:

கு2ரோ

கொ3ரிஸெ

குளம்பு

புச்ச2:

பூஸு

தோக

வால்

வத்ச:

வாஸரு

தூ33

கன்றுக்குட்டி

கோ3குலம்

கொ3ங்கு3

மந்த3

காலி(பசுக்கூட்டம்)

ஊத4:

ஊடொ3

பொது3கு3

முலைமடி

கீஶ:

கீஸு

கோதி

குரங்கு

ஜி2ல்லீ

ஜி2லி

சிம்மட

பாசி நாய்

ஸர்ப:

ஸாபு

பாமு

பாம்பு

விருஶ்சிக:

விஞ்சு

தேலு

தேள்

பக்ஷியாதி3வர்கு3

பக்ஷீ

பக்ஷி

பக்ஷி

பறவை

பக்ஷ:

பொகொ3

ரெக்க

சிறகு

பில்லூக:

பில்லொ

பக்ஷிபில்ல

குஞ்சு

சஞ்சு

சொஞ்சு

முக்கு

அலகு

அண்ட3:

அண்டொ3

கு3ருட்3டு3

முட்டை

நீட3ம்

நீடொ3

கூ3டு3

கூண்டு

காக:

கௌளொ

காகி

காக்கை

கு3ருத்4:

கா4ரு

க்3ரத்33

பருந்து

சடக:

சிடி3

பிச்சுக

ஊர்குருவி

குக்குட:

குக்டொ3

கோடி3

சேவல்

மக்ஷிகா

:கி

ஈக3

கூ4:

கூ4கொ

கூ33

ஆந்தை

மயூர:

கோ:ரு

நெமலி

மயில்

கோகில:

கொகிலு

கோவெல

குயில்

3:

3கொ3

கொங்கா3

கொக்கு

பே4:

4ர்களி

கப்ப

தவளை

மத்ச்ய:

:ளி

சேப

மீன்

கடக:

கிர்வில்

எண்ட்3ரி

நண்டு

கச்ச2:

கஸ்பொ

தாபே3லு

ஆமை

நக்ர:

நக்ரு

மொஸலி

முதலை

ஜலூகா

ஜுளு

ஜலக3

அட்டை

ம்ருத்திகாதி3வர்கு3

ம்ருத்திகா

மத்தி

மட்டி

மண்

வாளுகா

வளு

இஸுக

மணல்

தூ4ளி:

தூ4ளி

து3ம்மு

தூசி

க்ஷேத்ரம்

கே2து

மடி

தழை

பூ4மி:

பு4ஞி

நேல

நிலம்

தே3:

தே3ஸி

நாடு

நாடு

நக3ரம்

நக3ரி

ப்ரோலு

பட்டணம்

க்3ராம:

கா3மு

ஊரு

ஊர்

பல்லீ

ஒல்லி

குப்பமு

பட்டி

ஶீமா

ஶீம்

எல்ல

எல்லை

வல்மீகம்

வல்மீ

புட்ட

புற்று

ஆபண:

பொந்து

அங்க3டி3

கடை

விபணி:

விபணி

அங்க3டி3வீதி3

கடைத்தெரு

வீதீ4

வீதி4

வீதி4

தெரு

ஹட்ட:

ஹடொ

ஸந்த

சந்தை

நாணகம்

நாணோ

நாணெமு

நாணயம்

ரௌப்யம்

ருபாயி

ருபாயி

ரூபாய்

அரண்யம்

ராணு

அட்3வி

காடு

வாடீ

வாடி3

கஞ்செ

வேலி

குஞ்ஜ:

குஞ்ஜெ

பொத3ரில்லு

புதர்வீடு

அத்3ரி:

அத்3ரி

கொண்ட3

மலை

தட:

தெடொ3

சரி

செங்குத்து

ப்ரஸ்த2:

பொஸ்து

நெத்தமு

உச்சி

மரீசிகா

மரின்

எண்ட3மாவுலு

கானல்

து3ர்கா3தி3வர்கு

து3ர்க3ம்

து3ருகு3

கோட

கோட்டை

கே2யம்

கே2யி

அக3ட்3

அகிழ்

ராஜ்யம்

ராஜ்ஜி

தொ3ரதனமு

துரைத்தனம்

ராஜா

ரஜொ

ராஜு

அரசன்

ராஜ்ஞீ

ராணி

ராணி

இராணி

அமாத்ய:

அமாத்யோ

மந்த்ரி

மந்திரி

கரம்

கரொ

கானுகா

காணிக்கை

கோஶம்

கோஸு

பொ3க்கஸமு

பொக்கிஷம்

2த்ரம்

ஸதி

கொ3டு3கு3

குடை

சாமரம்

சமரி

விஞ்ஜாமரமு

கவரி

3லம்

பளொ

3ண்டு

சேனை

பதா3தி:

பத்தி

காலரி

காலாள்

யோத4:

நுத்3தி3

ஜோது3

போர்வீரன்

யுத்34:

நுத்3து3

தூ3ரமு

போர்

ஸேனானீ:

ஸேனி

பட3வாலு

தளகர்த்தா

கிரீடம்

கிரீடி

பொ3மடி3கமு

முடி

ஆயுத4ம்

ஐது3

போடுமுட்டு

படைக்கலம்

4நு:

4நு

வில்லு

வில்

பா3:

பா3ணோ

அம்மு

அம்பு

தூண:

தூணி

தொ3

புதை

ரத2:

ரெத்து

தேரு

தேர்

3ந்த்ரீ

கொ3ண்டி3

3ண்டி

வண்டி

சக்ரம்

சக்குரு

3ண்டிகல்லு

வண்டியுருள்

நேமி

நேமி

கம்மி

கட்டு

அக்ஷ:

சாத்

இருசு

இருசு

ஆணி:

ஆணி

சீல

ஆணி

தா3

3மொ

பலுபு

தும்பு

கஶா

ஸாடொ

தரடு

சவுக்கு

ப்ரக்3:

பொக்3கு3

பக்33மு

இலகான்

நத்4ரீ

நத்3ரி

தங்கு3வாரு

மார்பட்டை

பல்யாணம்

பொலெ

பல்லமு

கல்லணை

2லீனம்

2லின்

கள்ளெமு

கடிவாளம்

கூப3:

கூப3ரொ

நொக3

ஏர்கால்

யுக3ம்

நுகொ3

காடி3

நுகத்தடி

ஸுலக:

ஸுல்கொ

சுங்கமு

ஆயம்

ஸமுத்3:

ஸொந்து3ரு

ஸமுத்3ரமு

கடல்

வீசி:

லாட்

அல

திரை

ஆவர்த:

அவ்ரி

ஸுடி3

நீர்சுளி

தீரம்

தீரு

3ரி

கரை

த்3வீப:

தீ3வு

தி3ப்33

தீவி

சக்கில:

சக்கில்

பு3ரத3

சேர்

ப்லவ:

புல்னி

தெப்ப

தெப்பம்

நௌ:

நௌ

வாட3

கப்பல்

3ரோணீ

தோ3ணி

தோ3னெ

தோணி

ஆதர:

தரெ

வாட3கூலி

கேள்வு

கூபக:

கூபொ

வாட3கம்ப3மு

பாய்மரம்

க்ஷேபணீ

கே2விணி

33

பின்னணி

அரித்ரம்

அள்னி

தெட்3டு3

தண்டு

அப4ரி:

ஹொவ்லி

சலமதட்ட

ஊத்துப்பட்டை

நிமனம்

நின்னொ

லோது

ஆழம்

உத்தானம்

உத்தொ

மிட்ட

மேடு

நதீ3

நெத்3தி3

ஏறு

ஆறு

நிர்ஜ2:

2ரி

நெல்ஏறு

மலையருவி

கச்ச:

கஸு

ஊட

ஊற்று

பானீயம்

பனி

நீள்ளு

தண்ணீர்

ஸ்ரோத:

ஸ்ரோவு

வெல்லுவ

வெள்ளம்

ஸர:

ஸொரொ

கொலனு

குளம்

தல்ல:

தளொ

செருவு

ஏரி

ஹ்ரத3:

ஹடொ3

மடு3கு3

மடு

குல்யா

கவ்லொ

காலுவா

கால்வாய்

ஸேது:

ஸேது

கட்ட

அணை

பிண்டி3:

புல்னொ

வந்தென

வாராவதி

ஆகாஶாதி3வர்கு3

ஆகாஶ:

அகாஸு

ஆகாஸமு

ஆகாயம்

ஸூர்ய:

ஸுரித்

ஸூர்யுடு3

சூரியன்

சந்த்3ரமா:

சந்தா3மு

சந்த்3ருடு3

சந்திரன்

நக்ஷத்ர:

நக்ஷத்ரு

சுக்க

நக்ஷத்திரம்

பரிவேஷ:

பரிளி

பரிதி3

பரிவேடம்

கிரண:

கிரணோ

வெலுகு3

கிரணம்

காந்தி:

காந்தி

ஜிகி3

ஒளிவு

க்3ருஹ:

கி4ரோ

க்3ரஹமு

கிரகம்

க்3ருஹண:

கி4ரணோ

க்3ரஹணமு

கிராணம்

அப்4ரம

ஹபாள்

மப்3பு3

மேகம்

3ர்ஜிதம்

3ர்ஜனோ

உருமு

குமுரல்

சபலா

சப3ல்

மெருமு

மின்னல்

இரம்மத3:

இரன்

மேகா4க்னி

நெருப்பிடி

பவி:

பவி

பிடுகு3

இடி

ஹிமம்

ஹிமொ

மஞ்சு

பனி

ஹிமானீ

ஹின்னொ

மஞ்சுகெ3ட்ட

பனிக்கட்டி

வ்ருஷ்டி2:

பொவ்ஸு

வான

மழை

ஶிகர:

ஶீகல்

தும்புரு

தூரல்

கரகா

கர்கொ

வடி33ண்ட்3லு

ஆலங்கட்டி

தி3க்

தி3ஸொ

தெ3

திசை

கால:

காலு

காலமு

காலம்

4டிகா

கெ4டி3

3டி3

நாழிகை

முஹூர்த

மூ:ர்து

மூருதமு

முகூர்த்தம்

ப்ரதிபத்

பட்3வொ

பாட்3யமி

பிரதமை

தி3னம்

தி3ன்னு

தி3னமு

நாள்

ராத்ரி:

ராதி

ரேயி

இரவி

வார:

வாரு

வாரமு

கிழமை

பக்ஷ:

பக்ஷொ

பக்ஷமு

பட்சம்

அமாவாஸ்யா

அமாஸு

அமாவாஸ்ய

அமாவாசை

பூர்ணிமா

புன்னிமு

புன்னம

பௌர்ணமி

மாஸ:

:டொ3

நெல

மாதம்

ருது:

ருது

காரு

இருது

வத்ஸர:

ஒர்ஸு

ஏடு3

வருஷம்

வர்னாதி3வர்கு3

வர்ண:

வனி

வன்னெ

நிறம்

பாண்டு3:

2ண்டொ

தெலுபு

வெள்ளை

கால:

காளொ

நலுபு

கருப்பு

ஹரித3ராப4:

ஹள்டு3னோ

பசுபு

மஞ்சள்

பாலாஶ:

பொல்ஸொ

ஆகுபசுபு

பச்சை

லோஹித:

லொ:வ்வொ

எருபு

சிவப்பு

அதி4காதி3வர்கு3

அதி4கம்

அத்3தி3கு

ஹெச்சைவ

மிகுதியான

அல்பம்

ஒளோகு

கொஞ்சமைன

கொஞ்சமான

ம்ருது3

மெத்தன்

மெத்தனைன

மெதுவான

கடி2னம்

கடி2ன்

3ட்டியைன

வன்மையான

ஶுஷ்கம்

ஸுக்கெ

எண்டி3

உலர்ந்த

ஆர்த்3ரம்

ஒல்லொ

தடி3யைன

ஈரமான

வ்ருத்தம்

உட்3டொ3

3டுவைன

வட்டமான

மலினம்

மளீ

முறிகைன

அழுக்கான

க்ருஶம்

கூஸொ

சிக்கின

இளைத்த

உஷ்ணம்

ஹுன்னொ

வேடி3யைன

வெப்பமான

ஶீதம்

ஸிள்ளொ

சல்லனயின

குளிர்ந்த

வியஸ்தம்

வெகுளொ

வேருப3டி3

வேறுபட்ட

நித்யம்

நிச்சு

எட3தெக3னி

இடைவிடாத

ஸாமான்யம்

ஸன்னெ

பொத்தமைன

பொதுவான

ஸுஷ்டு2

ஸுடம்

ஸரியைன

சீரான

மித2யம்

மித்தம்

தப்பைன

பிழையுள்ள

த்3ருதம்

து3ட்3கொ

சீலின

பிளந்த

கர்கஶம்

3ட்3ஸு

கரகையின

கரடுமுரடான

ஸங்குசிதம்

குக்3னொ

இருகைன

நெருக்கமான

ருஜு

ருஜும்

நேருகா3

நேரில்

புரா

பு2ள்ளொ

முந்து3

முன்னே

அக்3ரத:

ஸாம்மு

எது3

எதிரில்

புரத:

ஸொம்மல்லொ

முந்த3

முன்பாக

ப்ராக்3

ப்ராக்3

முனுபு

முன்

அது4னா

அத்த

இப்புடு3

இப்போது

ததா3

தெ2ப்33

அப்புடு3

அப்போது

கதா3

கொ2ப்33

எப்புடு3

எப்போது

ஸர்வதா3

கொ2ப்3பி3கு

எல்லப்புடு3

எப்போதும்

ஏகதா3

ஓவேளும்

ஒகப்புடு3

ஒருபோதும்

ஸக்ருத்

கொ2ப்33திம்

ஒகானொகப்புடு3

அரிதாக

பஸ்சாத்

2ல்ச

வெண்ட

பின்பு

ஹ்ய:

காலி

நின்ன

நேற்று

ஶ்வ:

ஸொந்த3ரொ

ரேபு

நாளை

அத்3

ஹிந்த3

நேடு3

இன்று

பரஶ்வஹ:

பொரம்

எல்லுண்டி3

நாளைநின்று

ப்ராத:

2ல்தபா2ரிம்

வேகுவ

காலை

ஸாயம்

வீள்டொ

மாபு

மாலை

இத:

அத்தெங்கு3ட்3

இக

இனி

அத்ர

ஏட்

இச்சட

இங்கு

தத்ர

தேட்

அச்சட

அங்கு

குத்ர

கோட்

எச்சட

எங்கு

அபி4:

கொட்டிம்

அந்தட

எங்கும்

க்வசித்

கோட்3தி

எக்கட3னைன

எங்கேயாவது

அந்த:

பி4த்தரிம்

லோபல

உள்ளே

யாவத்

கோன்லெங்கு3

எந்தவரகு

எதுவரையில்

தாவத்

த்யேலெங்கு3

அந்தவரகு

அதுவரையில்

ஈஷத்

இஸ்னொ

இஞ்சுக

சிறிய

மித2:

ஓகோகுன்

ஒண்டொ3கடி

ஒன்றுக்கொன்று

கத2ம்

கிஸொ

எட்லு

எப்படி

கிம்

காயி

ஏமி

என்ன

கிமுத

மெக்காயி

மரேமி

வேரென்ன

இதி

மெனின்

அனி

என்று

அகஸ்மாத்

தெவன்னு

தனந்தட

தற்செயலாய்

யதி3

எதி

நனு

ஆல்

ஏவ

ஶீ

நு

கீ

ஒகொ

அஹோ

- ஹோ

ஔரா

ஆஹோ

கில

கின் ஹா

கதா3

அல்லவோ

:

ஹாஹா

ஐயோ

ஐயோ

தி4க்

தீ4

இஶீ

சீ

கினி - கின்

நு

உம்

நநு(து)

எத்மெள்ளி

அயினது

ஆனாலும்

ஆஶு

தென்னவேங்கு3

க்ரக்குன

உடனே

அபி

தீ

ஏனி

ஆவது

ப்ரதி

தெ4ரி

கு3ரிஞ்சி

குறித்து

ருதே

ஜத-உரேக

போனு

நீக்கி

வினா

வினேக

தப்ப

தவிர

ஹே (போ4)

அஹோ

வ்ருதா2

ஊதெ

விதகா3

வீணாக

நோசேத்

ஹோனாஜியேத்

காதே3னி

ஆகாவிட்டால்

அன்யதா2

நீ:நாஜியேத்

லேனிசோ

இல்லாவிட்டால்

வா

அத2வா

ஒண்டெ3

ஆகிலும்

கிம்வா

நா:ஜியேத்

லேக

அல்லது

இவ

ஸொகொ

வலெ

போல

தூஷ்ணீம்

கோ3

ஊரக

சும்மா,வெருமை

அலம்

பு2ரொ

சாலுனு

போதும்

நஹி

நீ:

லேது3

இல்லை

அதி

பெ4ள்ளி

எந்தயு

மிக

பா34ம்

ஹாயி

ஔனு

ஆம்

நா:

காது3

அல்ல

ஏவம்

இஸொ

இட்லு

இப்படி

ஸபதி3

தெ2ப்3பா3ஸி

அப்புடே3

அப்போதே

அத3

2ராதும்

பிம்மட3

அப்புரம்

தர்ஹி

தெ2ப்23யெத்

அடலயின

அப்படியானால்

குத:

கொகொலெந்த

எந்து3வல்ல

எதனால்

தத:

தெகலெந்த

அந்து3வல்ல

அதனால்

கஸ்மாத்

கொகொ

ஏல

ஏன்

ஶங்கி2யாதி3வர்கு3

ஸங்க்2யா

ஸங்க்2யோ

ஸங்க்2

எண்

ஆங்க:

ஒங்கு

அங்கெ

இலக்கம்

ஏகம்

- யோக்

ஒகடி

ஒன்று

த்3வே

தீ3

ரெண்டு3

இரண்டு

த்ரீணி

தீ2ன்

மூடு3

மூன்று

சத்வாரி

சாரு

நாலுகு3

நாஙு

பஞ்ச

பாஞ்சு

ஐது3

ஐந்து

ஷட்

ஸோ

ஆறு

ஆறு

ஸப்த

ஸாது

ஏடு3

ஏழு

அஷ்ட

ஆடு

எனிமிதி3

எட்டு

நவ

நொவு

தொம்மிதி3

ஒன்பது

3

தெ3ஸ்ஸு

பதி3

பத்து

ஏகாத3

விக்3யாரு

பதுனொகண்டு3

பதினொன்று

த்3வாத3

பா3ரு

பண்ட3ரெண்டு3

பனிரெண்டு

த்ரயோத3

தேரு

பது3மூடு3

பதிமூன்று

சது3ர்த3

சொவுது3

பது3நாலுகு3

பதிநான்கு

பஞ்சத3

2ந்த3ரு

பது3நைது3

பதினைந்து

ஷோட3

ஸொவள்

பது3னாரு

பதினாறு

ஸப்தத3

ஸத்தரு

பது3னேடு3

பதினேழு

அஷ்டாத3

ஒராடு

பதுனெனிமிதி

பதினெட்டு

ஏகோனவிம்ஸதி

ஒணீஸு

பந்தொம்மிதி3

பத்தொன்பது

விம்ஶதி

வீஸு

இருவதி3

இருபது

ஏகவிம்ஶதி

யோக3ளீஸு

இருவதொ3கடி

இருபத்தொன்று

த்ரிம்ஶத்

தீஸு

முப்பதி3

முப்பது

சத்வாரிம்ஸத்

சளிஸு

நலுவதி3

நாற்பது

பஞ்சாஸத்

பொன்னாஸு

எப3தி3

ஐம்பது

ஷஷ்டி

ஸாடு

அறுவதி3

அறுபது

ஸப்ததி

ஶீரு

டெ3ப்33தி3

எழுபது

அஶீதி

அஸி

எனுப3தி3

எண்பது

நவதி

நௌது3

தொம்ப3தி3

தொண்ணூறு

ஸத:

ஸோவு

வந்த3

நூறு

ஸஹஸ்ர:

ஸஸரு

வேயி

ஆயிரம்

லக்ஷ:

லெக்கு

லக்ஷ

இலக்ஷம்

கோடி:

கோடி

கோடி

கோடி

பி4ன்ன:

பி4ன்னொ

பி4ன்னமு

பின்னம்

த்ரிபாத3:

திவொ

முப்பாதிக

முக்கால்

அர்த4:

ஹத்3து3

அட்333

அரை

பாத3:

சொவுதொ

பாதிக

கால்

திகலா

திகல் (நீ)

முவ்வீஸமு

முண்மாகாணி

அஷ்டாம்ஸ:

அடொ3(அடொ)

பரக

அரைக்கான்

கலா

களொ

வீசமு

மாகாணி

மஹி:

மை

கானி

காணி

 

க்ரியாவர்கு3

ஜயதி

ஜிக3ஸு

கெ3லுஸ்துந்தி3

வெல்லுகிறது

வஹதி

ஒவஸு

மோஸ்துந்தி3

சுமக்கிறது

உம்ச2தி

உச்லஸு

ஏருசுன்னதி3

பொருக்கிறது

தரதி

தரஸு

தா3டுசுன்னதி3

தாண்டுகிறது

தரதி

திரஸு

ஈது3சுன்னதி3

நீந்துகிறது

கி3லதி

கி3லஸு

மிங்கு3சுன்னதி3

விழுங்குகிறது

ஸங்கோசதி

குங்க3ஸு

முடு3கு3துந்தி3

சுருங்குகிறது

நௌதி

நுவஸு

வேடு3சுன்னதி3

புகழுகிறது

லுண்ட2தி

லுண்டஸு

பொர்லுதுந்தி3

புரளுகிறது

ஶ்ரயதி

ஸிடஸு

ஸேவிஸ்துந்தி

சேவிக்கிறது

விது4னோதி

து4ன்வஸு

விது3லிஸ்துந்தி3

உதருகிறது

லிங்க2தி

லிங்கஸு

தொலகு3துந்தி3

ஒதுங்குகிறது

நுத3தி

நுத3ஸு

தோஸ்துந்தி3

தள்ளுகிறது

ஸிஞ்சதி

ஸிஞ்சஸு

சல்லுசுன்னதி3

தெளிக்கிறது

த்ருபதி

துவஸு

த்ருப்திஸ்துந்தி3

குறைதீருகிறது

வினக்தி

விங்கஸு

பே4தி3ஸ்துந்தி3

வேறுபடுகிறது

தனக்தி

தங்கஸு

முடுகு3துந்தி3

சுருங்குகிறது

க்ஷாம்யதி

ஸொம்மஸு

மன்னிஸ்துந்தி3

மன்னிக்கிறது

வ்ருணாதி

உணஸு

வரிஸ்துந்தி3

ஆழ்த்துகிறது

தாம்யதி

தொமஸு

கோருசுன்னதி3

விரும்புகிறது

க்ஷிப்யதி

பி23ஸு

சிம்முதுந்தி3

எறிகிறது

மாத்3யதி

முத3ஸு

ஸந்தோஷிஸ்துந்தி3

சந்தோஷிக்கிறது

க்ருஷதி

குஷஸு

து3ன்னுதுந்தி3

உழுகிறது

ப்4ருஜ்ஜதி

பு4ஞ்ஜஸு

வேசுசுன்னதி3

வறுக்கிறது

ஶாஸ்தி

ஸௌஸஸு

ஏலுசுன்னதி3

ஆளுகிறது

க்ஷமதி

ஸொமஸு

ஓர்சுசுன்னதி3

சகிக்கிறது

வஞ்சதி

ஒஞ்சஸு

ஏமரிஸ்துந்தி3

ஏமாத்துகிறது

வாதி

வௌரஸு

வீஸ்துந்தி3

வீசுகிறது

ப்ருச்ச2தி

புஸஸு

அடு3கு3துந்தி3

கேட்கிறது

வஸதி

வஸஸு

வஸிஸ்துந்தி3

வசிக்கிறது

லிகதி2

லிக்கஸு

வ்ராஸ்துந்தி3

எழுதுகிறது

கா3யதி

3வஸு

பாடு3துந்தி3

பாடுகிறது

பு2ல்லதி

பு2லஸு

விரிஸ்துந்தி3

மலர்கிறது

4ரதி

தெ4ரஸு

பட்டுதுந்தி3

பிடிக்கிறது

2னதி

3னஸு

த்ரவ்வுதுந்தி3

தோண்டுகிறது

அதீ4தே

இவுலஸு

சது3வுதுந்தி3

படிக்கிறது

வித3ருதே

து3ர்லஸு

ஓடு3சுன்னதி3

தோற்கிறது

கம்பதே

கம்ப்லஸு

வணகுதுந்தி3

நடுங்குகிறது

ஸ்பர்த4தே

பொந்துலஸு

பந்தகி3ஸ்துந்தி3

போட்டிசெய்கிறது

ப்லவதே

புல்லஸு

தேலுசுன்னதி3

மிதக்கிறது

ஶ்லாக4தே

ஸில்கு3லஸு

மெச்சுதுந்தி3

மெச்சுகிறது

யததே

யதுலஸு

யத்னிஸ்துந்தி3

முயலுகிறது

ம்ருக3யதே

முகு3லஸு

வெத3குதுந்தி3

தேடுகிறது

ஶங்கதே

ஶிங்குலஸு

ஶங்கிஸ்துந்தி3

ஸந்தேகிக்கிறது

தா4வதே

4ம்லஸு

பாருதுந்தி3

ஓடுகிறது

உட்3டீ3யதே

ஹுள்ளஸு

எகு3ருதுந்தி3

பறக்கிறது

தேபதே

திவுலஸு

ரக்ஷிஸ்துந்தி

காப்பாற்றுகிறது

வஹாமி

ஒவுஸு

மோஸ்தானு

சுமக்கிறேன்

ஜீவாமி

ஜிவுஸு

ப்3ரதுகுதானு

பிளைக்கிறேன்

ஜயாமி

ஜிகு3ஸு

கெ3லுஸ்தானு

வெல்லுகிறேன்

ஶாஸ்

ராஜ்ஜலரேஸ்

ஏலுசுன்னானு

ஆளுகிறேன்

ஜயஸி

ஜிகெ3ஸி

கெ3லிஸ்திவி

வென்றாய்

ஶ்ருணோஷி

ஐகெஸி

விண்டிவி

கேட்டாய்

ஜக3மித2

ஜியெஸி

போதிவி

போனாய்

த்3ரக்ஷ்யதி

ஸாயி

சூசுனு

பார்க்கும்

ஏஷ்யதி

ஜாயி

போனு

போகும்

3ங்க்ஷ்யதி

சவை

கொருகுனு

கடிக்கும்

ஏதி4

ரா:

உண்டு3

இரு

திஷ்ட2

ஹிப்3பி3

நிலுவுமு

நில்

உத்திஷ்ட2

ஹூடி

லேயுமு

எழுந்திரு

உபவிஶ

பீ3ஸி

கூர்ச்சுண்டு3

உட்கார்

ஜானீஹி

ஜானி

எருகு3மு

அறி

3தா4

4ந்தி3

கட்டுமு

கட்டு

க்3ருஹாண

கா2டி3

தீயுமு

வாங்கு

உத்3கா4டய

ஹுகீ3டி3

திய்யுமு

திற

ஆச்சா23

ஜா2கி3

மூயுமு

மூடு

நிங்க்க்ஷ்வ

நிங்கி

கு3ஞ்ஜு

துவை

4

ஹொவ

அகு3மு

ஆகு

மஜ்ஜ

மஞ்ஜி

தோமு

கழுவு

நுவீஹி

நூவி

பொக3டு3

புகழ்

தே3ஹி

தே3

கொடு

ஜாக3ருஹி

ஜாகி3

மேலுகொ

விழித்திரு

ஸ்வபிஹி

நிஞ்ஜி

நித்ருஞ்சு

தூங்கு

ஸ்னாஹி

பூ3டி3

முணுகு3

முழுகு

பாஹி

ரக்ஷாவி

காபாடு3

காப்பாற்று

3ச்ச2

ஜா

போ

போ

ஆக3ச்ச2

ஆவி

ரா

வா

வக3தி4

வத்தகேரி

மாட்ளாடு3

பேசு

குரு

கேரி

சேயு

செய்

ப்ரேஷய

4ட்3டெ3

பம்பு

அனுப்பி

ருந்தி4

ரூணி

அட்33கி3ஞ்சு

தடுத்து

4

தே4ரி

பட்டு

பிடி

பட2

ஈவி

சது3வு

படி

த்3ருஷ்டும்

ஸாக்ககொ

சூசுடகு

பார்க்க

பாதும்

பேத்தகொ

த்ராகு3டகு

குடிக்க

ஸ்னாதும்

பு33த்தகொ

முனுகு3டகு

முழுக

3ந்தும்

ஜாத்தகொ

போவுடகு

போக

அஸ்தும்

ரா:த்தகொ

உண்டு3டகு

இருக்க

ஜேதும்

ஜிக3த்தகொ

கெலுசுடகு

வெல்ல

காதும்

கெரத்தகொ

சேயுடகு

செய்ய

போ4க்தும்

ஜெமத்தகொ

தினுடகு

உண்ண

ஜ்ஞாதும்

ஜனத்தகொ

எருகு3டகு

அறிய

தா3தும்

தே3த்தகொ

இச்சுடகு

கொடுக்க

லிகி2த்வா

லிகின்

வ்ராஸி

எழுதி

வர்தித்வா

ஹொதி

உண்டு3கொனி

இருந்துக்கொண்டு

ஸேவித்வா

ஸெவி

கொலிசி

சேவித்து

ஏஷித்வா

ஜெயி

போயி

போய்

பு4க்த்வா

ஜெமி

தினி

சாப்பிட்டு

க்ருத்வா

கெரி

சேஸி

செய்து

3த்வா

ஜெயி (ஜீ)

போயி

போய்

நத்வா

நமி

ம்ரொக்கி

பணிந்து

3த்வா

தீ3

இச்சி

கொடுத்து

ஹத்வா

ஹனி

சம்பி

கொன்று

ஸங்க்3ருஹ்ய

கி3டி3

ஸம்க்ஷேபிஞ்சி

சுருக்கி

ஆரப்4

மடி3

ஆரம்பி4ஞ்சி

ஆரம்பித்து

ஸ்தா2ப்ய

தொ2வி

உஞ்சி

வைத்து

நிஶம்ய

ஐகின்

வினி

கேட்டு

ஆத்3ருத்ய

ஆத3ரி

ஆத3ரிஞ்சி

ஆதரித்து

விஸ்ம்ருத்ய

விஸுரை

மறசி

மறந்து

உபவிஸ்ய

பி3ஶி

கூர்ச்சுண்டி3

உட்கார்ந்து

அபி4வாத்3

நமி

ம்ரொக்கி

பணிந்து

அனுக்3ருஹ்ய

அனுக்3ரஹி

ப்ரஸாதி3ஞ்சி

அருளி

விஹாய

ஸொடி3

வத3லி

விட்டு

ஆதாய

2ள்ளி

தீஸுகொனி

வாங்கிக்கொண்டு

உத்தா2

ஹுடி

லேசி

எழுந்து

ஆஹூய

பொ3வி

பிலிசி

கூப்பிட்டு

ஸமாக3த்ய

அவி

வச்சி

வந்து

காரய

கெராடி3

சேயிஞ்சு

செய்வி

உத்தா2பய

ஹுடாடி3

லேபு

எழுப்பு

ஜ்ஞாபய

ஜனாடி3

எறிங்கி3ம்பு

அறிவி

காரயித்வா

கெரடி3

சேயிஞ்சு

செய்வித்து

உத்தா2ப்ய

ஹுடடி3

லேபிஞ்சி

எழுப்பி

ப்ரத2ம பாட2ம்

கஸ்த்வம்

தூகோன்

நீவெவடு

நீயார்

தத3ஸ்தி

த்யேஶே

அதி3உன்னதி

அது இருக்கிறது

தத்3வர்ததேவா

த்யேஸேகீ

அதி3உன்னதா3

அது உண்டா

ஏஷோஸ்மி

மீஏலஸே

இதி3கோஉன்னானு

இதோ இருக்கிறேன்

அந்தர்க3ச்ச2

பி4த்தர்ஜா

லோகா3போ

உள்ளே போ

பஹிராக3ச்ச2

4ராட் ஆவி

பை3டரா

வெளியே வா

அஸ்திக2லு

ஸேஹா

உன்னதா3

இருக்கிறதா

அதரயேத4

ஏடர்ஹா

இக்கட3உண்டு3

இங்கே இரு

மஹ்யம்தே3ஹி

மொகொதே3

நாகிம்மு

எனக்குக்கொடு

கஸ்ஸமர்த2:

கோன் ஸமர்து

எவடு3ஸக்துடு3

யார் வல்லவன்

அலம்த3த்வா

தே3னொகொ

இவ்வகுமு

கொடாதே

பீத்வாக2லு

பேனொகொ

த்ராக3குமு

குடிக்காதே

மாகுரு

கெர்னொகொ

சேயகுமு

செய்யாதே

ஸயேவஶிவ:

தெனோஸ்ஶிவொ

அதடே3ஶிவுடு3

அவனே சிவன்

கிமிதி

காயமெனி

ஏமனி

என்னவென்று

நாஸ்த்யேவ

நீ:ஶி

லேனேலேது

இல்லவேஇல்லை

கிமர்த2ம்

கொகொ

எந்து3கு

எதற்கு

மாவிஷீத3

து3க்கள்ளுனொகொ

து:3கிஞ்சகுமு

துக்கப்படாதே

அத்ராந்தரே

இத்காம்

இந்தலோபல

இதற்குள்

3ச்ச23ச்ச2

ஜஜ்ஜா

போபொம்மு

போபோ

கியத்3தூ3ரம்

கித்க3தூ3ரு

எந்ததூ3ரமு

எவ்வளவு தூரம்

தத்ரத்யா:

தேடுதெனு

அச்சடிவாரலு

அவ்விட்த்தார்

ததை2

திஸோஸி

ஆலாகே

அப்படியே

ஶ்வோவா

ஸொந்த்ரதீ

ரேபைன

நாளைக்காவது

பரஶ்வோவா

பொரொமுதி

என்னுண்டி3கைன

நாளை நின்றாவது

தூஷ்ணீம்திஷ்ட2

கோ3ரா:

ஊரகுண்டு3மு

சும்மா இரு

கோஹம்

மீகோன்

நேநெவடு3

நான் யார்

கோதத்ர

தேட்கோன்

அச்சடஎவடு3

அங்கே யார்

மூல்யம்கியத்

மோல்கித்கொ

வெலஎந்த

விலை எவ்வளவு

அஸ்திசேத்

ரி:யெதி

உண்டி3னஎட3

இருந்தால்

த்3விதிய பாட2ம்


ஸம்ஸ்க்ருதம்

1.   4வத்நாமகிம்

2.   க்ருஷ்ண இதி வத3ந்தி

3.   4வத்வம்ஶாவளீம் கத2யத

4.   வயம் ஸர்வேபி விப்ரா:

5.   ஶ்ரோதும் இச்சா2மி

6.   கௌ3ஸ்சரிதி

7.   மாகார்ஷீத்

8.   நேதிநவக்தவ்யம்

9.   த்வயாஏதி4தவ்யம்

10.  க்ருஷ்ணம் த்3ரஷ்டும்யாதி

11.  4வன்னிகடேகிமஸ்தி

12.  ஸ்மாரம் ஸ்மாரம் நமதி ஹரிம்

ஸௌராஷ்ட்ரம்

1.   துரொ நாவுகாயி

2.   கீஷ்ணுமெனி மெனன்

3.   தும்ரெ வம்ஶாவளி ஸங்கி3

4.   அமியஸ்கின் மெள்ளி விப்ருன்

5.   ஐகத்தகொ இஷத் ரி:யேஸி

6.   கா3யி சொர்வஸு

7.   கெர்னாத்தொ ரா:ந்த3கு

8.   நீ:மெனி மெனன்ஹோனா

9.   தொர்ஹாலிவிர்தி4 ஹொனஸேத்தெ

10.  கீஷ்ணுகு ஸாஞாரி:யெஶி

11.  துரஜோளும் காயிஸே

12.  ஹட்விஹட்வி ஹரிக் நமஸு

தெலுங்கு

1.   தமபேரேமி

2.   க்ருஷ்ணுட3னி செப்புது3ரு

3.   தமவம்ஶாவளி செப்புடு3

4.   மேமந்த3ருனு விப்ருலமு

5.   வினகோ3ருசுன்னானு

6.   ஆவு மேயுசுன்னதி3

7.   சேயகவுண்ட3னி

8.   லேத3னி செப்பசூ33து3

9.   நீசேத வ்ருத்தி4 காவலெனு

10.  க்ருஷ்ணுனி சூட3போதாடு3

11.  தமவத்த3 ஏதி3யுன்னதி3

12.  தலசிதலசி ஹரினிஹரினி

தமிழ்

1.   தங்களுடைய பெயர் என்ன

2.   கிருஷ்ணனென்று சொல்லுவார்கள்

3.   தங்கள் வம்சத்தை சொல்லும்

4.   நாங்கள் யாவரும் விப்ராள்

5.   கேட்க விரும்புகிறேன்

6.   பசு மேய்கிறது

7.   செய்யாமலிருக்கட்டும்

8.   இல்லையென்று சொல்லக்கூடாது

9.   உன்னாலே விருத்தி பெறவேண்டும்

10.  கிருஷ்ணனைப் பார்க்கப்போகிறான்

11.  தங்களிடத்தில் எது இருக்கிறது

12.  நினைத்து நினைத்து ஹரியை பணிகிறான்

 


த்ருதீய பாட2ம்

1.   துர்ஜனேன ஸாகம் க்வசிசித் ந க3ந்தவ்யம்

      து3ர்ஜன ஸெந்த கொட்டி ஜான் ஹோனா

      துஷ்டுநிதோ எச்சடனு போராது3

      துஷ்டனுடன் எங்கும் போகக்கூடாது.

 

2.   சோரேணஸமம் க்வசித் நஸ்தா2கவ்யம்

சொட்33ஸர கொட்டி ரா:ன் ஹோனா

தொங்க3தோ எச்சடனு உண்ட3ராது

திருடனுடன் எங்கும் இருக்கக்கூடாது.

 

3.   தவநி யுக்தகார்யம் ஆஶீத்கிம் ?

தொகொ தெ3க்கடே3காம் ஹொயெஸ்ஹா ?

நீகு செப்பினபனி ஆயினதா ?

உனக்குச் சொன்னவேலை ஆனதா ?

 

சதுர்பா4ஷா வல்லரி ஸம்பூர்ணு

மங்க3லமஸ்து

Comments

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி