கு3ரு பெயர்ச்சி 2016 – 2017 ப2லன்நு.
சலரியொ மங்க3லம்ஹொயெ து3ர்முகி2 ஒர்ஸு ஆடி3ம:டொ3 18 தி3 (02/08/2016 தி3ன்னும்) மொங்கு3ளார்தி3 பூஸ நக்ஷத்ரும், அமாஸ் திதி2 சித்த யோகு3 மிளெ ஸுப4 தி3ன்னும் ஸொளொபா4ர் 9:30 கெ4ண்டா3க் கு3ரு ப4க3வான் “ஸிம்ம” ராஸிம்ரி: “கன்னி” ராஸிக் பெயர்ச்சி ஹோரியோ.
யோக3ம் தே3த்திஸா ராஸின் :
ரிஷப3, ஸிம்ம, விருச்சிக3, மக3ர, மீன ராஸின்.
கு3ரு ப4க3வானுக் பாஞ்ம் பொட3ரியொ ஹால் யோக3 ப2லன் பொந்த3த்திஸா ராஸின்.
மேஷ, மிது3ன, கட3க, கன்னி, துலாம், த3னுஸு, கு2ம்ப3 ராஸின்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்.
குரு வழிபாட்டினால் யோகம் அடையும் ராசிகள்.:::
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்.
1) மேஷம் : 6 வ தா2ம் (ரோக3 ஸ்தானம்) 50% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
2) ரிஷப3ம் : 5 வ தா2ம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
3) மிது3னம் : 4 வ தா2ம் (கேந்தி3ர ஸ்தானம்) 50% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
4) கட3கம் : 3 வ தா2ம் (தை3ரிய ஸ்தானம்) 40% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
5) ஸிம்மம் : 2 வ தா2ம் (த4ன ஸ்தானம்) 90% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
6) கன்னி : ஜென்ம ராஸி (ஜென்ம கு3ரு) 50% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
7) துலாம் : 12 வ தா2ம் (விரய ஸ்தானம்) 60% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
8) விருச்சிகம் : 11 வ தா2ம் (லாப3 ஸ்தானம்) 95% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
9) த3னுஸு : 10 வ தா2ம் (ஜீவன ஸ்தானம்) 55% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
10) மக3ரம் : 9 வ தா2ம் (பா3க்ய ஸ்தானம்) 90% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
11) கு2ம்ப3ம் : 8 வ தா2ம் (ஆயுஸ் ஸ்தானம்(அஷ்டம கு3ரு)) 40% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
12) மீனம் : 7 வ தா2ம் (களத்திர ஸ்தானம்) 100% சொக்கட் ப2லன் பொந்த3ன்.
எல்லெ அஸ்கி பொது3 ப2லன் நு தெங்க தெங்க ஜர்கெம் பான் ராஸி கட்டம்னு தா4னு ப2லன்னு மர்ச்சாயி. சொக்கட் ஜோஸுடு3ன் ஜொவள் பான் தெ3க்கடி3 2016 – 2017 கு3ரு பெயர்ச்சி ப2லன்னு புஸி களள்ளுவாயி.
|| ஸர்வம் கிருஷ்ணார்ப்பணொ ||
Tamil தமிழ்
குருப்பெயர்ச்சி -2016-2017
நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் #சிம்ம ராசியிலிருந்து #கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
யோகம் தரும் ராசிகள்::
1.மேஷம்- 6 ம் இடம் (ரோகஸ்தானம்) 50% நன்மை.
2.ரிஷபம்- 5 ம் இடம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% நன்மை
3.மிதுனம்-4 ம் இடம் (கேந்திரஸ்தானம்) 50%நன்மை (அர்த்தாஷ்டம குரு)
4.கடகம்-3 ம் இடம்
(தைரியஸ்தானம்) 40%நன்மை
5.சிம்மம்-2 ம் இடம் (தனஸ்தானம்) 90%நன்மை
6.கன்னி-ஜென்ம ராசி 50%நன்மை (ஜன்ம குரு)
7.துலாம்-12 ம் இடம் (விரயஸ்தானம்) 60%நன்மை
8.விருச்சகம்-11 ம் இடம் (லாபஸ்தானம்) 95%நன்மை
(சுப லாப குரு)
9.தனுசு-10 ம் இடம் (ஜீவனஸ்தானம்) 55% நன்மை
10.மகரம்-9 ம் இடம் (பாக்யஸ்தானம்)90% நன்மை
11.கும்பம்-8 ம் இடம் (ஆயுள்ஸ்தானம்) 40% நன்மை. (அஷ்டம குரு)
12.மீனம்-7 ம் இடம் (களத்திரஸ்தானம்) 100% நன்மை.
https://www.facebook.com/Bhakthi-Sagaram
நன்றி :
பக்தி சாகரம்
Comments