Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Palkaar Divali





நரகாஸுரனை வதைத்து தீபாவளி திருநாளை

  உலகனைத்துக்கும் தந்த ஸ்ரீ க்ருஷ்ண பகவானுக்கு பற்பல

  தேசத்தவர் பரிசுகளை வழங்கினர். நமது ஸௌராஷ்ட்ர 

தேஸத்து மன்னர்&மக்கள் தாமே தமது கையால் நெய்த பட்டு

  ஜரிகைத் தலைப்பாகையினை ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு

  அணிவித்து வணங்கினார். அதனை நெய்து கொண்டுவர ஐந்து

  நாட்கள் ஆயின. நரகாஸுரனை வதைத்த பின்வந்த ஐந்தாம்

  நாள் (பஞ்சமி திதி) அன்று அந்த தலைப்பாகை 

 ஸ்ரீ கிருஷ்ணருக்கு தரப்பட்டது (அணிவிக்கப்பட்டது). தங்க

  நிறத்துடன்,மயில் கழுத்து வண்ண முகப்புடன் அமைந்து, 

 தலையிலே மயில் தோகை என விரிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் அதை அணிந்தார். 

 அதன் அழகிலே மயங்கிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் 

 ஹிந்தொ பள்கார் தி3வளி என்று நமது ஸௌரஸேனி 

(ஸௌராஷ்ட்ரா) மொழியில் பேசி,  ஸௌராஷ்ட்ர

  நெசவுக்கலையைப் பாராட்டி வாணவேடிக்கையுடன்

   ஸ்ரீ கிருஷ்ண பகவான்  தீபாவளி கொண்டாடினார். இதுவே

  நகலு பொன்னொ எனப்படும் பள்கார் தி3வளியாகும். 

 ஆகவே  நமது ஸௌராஷ்ட்ர ஸமூகத்தினர் ஆண்டுதோறும்

  இரண்டு   தீபாவளி கொண்டாடுகிறோம்.

இந்த வருடம் பள்கார் தி3வளி 28/10/2014 ஐப்பசி 11 ம் தேதி 

செவ்வாய்க்கிழமை  பஞ்சமிதிதி யில் கொண்டாடப்படுகிறது.


ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே




Comments

pathykv said…
paLkaar divaLi menet chaino khaatteyaa?

Popular posts from this blog

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

Vikramaditya vetala Story in Sourashtrii