Posts

Showing posts from May, 2014

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ...

Thirukkural in Sourashtram - Author Shri. Sangu.Raam (Ramayyar) , Short History

Image
அடக்கமும் அமைதியும் தவழும் முகம் ; உயர்ந்தோரைக் கவரும் கண்கள் ; எளிய வெள்ளாடை , வேகமோ - மந்தமோ இல்லாத நடை இங்கிதம் கொண்ட இனிய சொற்கள் பணிவு சான்ற   பண்புள்ள பேச்சு... இவ்வளவும் சேர்ந்த ஓட்டுமொத்தமான உருவம்தான்  ஸௌராஷ்ட்ர திருக்குறள் ஆசிரியர் அமரர்   கவிஞர் சங்கு. ராம் அவர்கள் .                                  கவிஞர் - ஸங்கு . ராம்  மதுரை மீனாக்ஷிபுரத்தில் ஸௌராஷ்ட்ர குலத்தில் -   மார்கண்டேய கோத்ரத்தில்   பிரம்மஸ்ரீ . ஸங்கு . சுப்புராமய்யர் - நாகம்மாள்   தம்பதிகளின் தவப்புதல்வராக 06/04/1907 ல் ஸங்கு . ராம் பிறந்தார் . இளம்பருவம் முதற்கொண்டு பண்புநலம் விளங்க கல்வி - கேள்விகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார் . தன்னியல்பாகத் தமிழிலும் ஸௌராஷ்ட்ர மொழியிலும் பாடல்கள் புனையும் பாங்கும் கைவரபெற்றவர் . மதுரை ஸௌராஷ்ட்ர ஸுகுணோதய நாடக சபையோடு தொடர்பு கொண்டார் . அ...